Sivakarthikeyan: “அப்பா ரொம்ப பெருமைபடுவார்…” -அக்கா பற்றி சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி!Sivakarthikeyan: “அப்பா ரொம்ப பெருமைபடுவார்…” -அக்கா பற்றி சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி!
நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய அக்கா கௌரி மனோகரியை பாராட்டி ட்வீட் செய்துள்ளார். அரசு மருத்துவரான கௌரி மனோகரி தன்னுடைய 42 வயதில் ராயல் காலேஜ் ஆஃப் பிசிஷியன் பெல்லோஷிப்பைப் (RCPF) பெற்றுள்ளார். இதற்காக வாழ்த்திய சிவகார்த்திகேயன், “என்னுடைய மிகப் பெரிய இன்ஸ்பிரேஷனான