சிவகார்த்திகேயன் – சாய் பல்லவி நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் ‘அமரன்’.
இந்த திரைப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க கமல்ஹாசனின் ராஜ் ஃபிலிம் இன்டெர்நேஷனல் நிறுவனம் தயாரித்திருந்தது. படத்தின் வெற்றியை ஒட்டி பணியாற்றவர்களைப் பாராட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் கமல்ஹாசன்.
அமரன் திரைப்பட புகைப்படம்
“அமரன் திரைப்படத்தை அறிவித்தபோது ‘சில வேலைகள் சந்தோஷத்தைத் தரும், சில வேலைகள் கௌரவத்தையும், பெருமையையும் தரும். அமரன் அனைவருக்குமே பெருமைத் தேடித் தரும்’ என்று சொன்னேன்.
1000 நாள்களுக்கும் மேலான உழைப்பிற்குப் பிறகு வெளியான அமரன் அடைந்திருக்கும் வெற்றி ‘மக்கள் நல்ல படத்தைக் கொண்டாடுவார்கள்’ எனும் எனது நம்பிக்கையை உறுதி செய்திருக்கிறது” என்று குறிப்பிட்டு படக்குழுவை பாராட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அன்புள்ள உலகநாயகன் கமலஹாசன் சார் ,
படம் வெளியான நாள் அன்று தொலைபேசியில் அழைத்து மிக மிக மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று நீங்கள் தெரிவித்த பொழுது ஆரம்பித்தது இந்த அமரன் வெற்றி. உங்கள் அன்பிற்கும் நம்பிக்கைக்கும் வாழ்த்துகளுக்கும் மீண்டும் ஒரு முறை நன்றி சார் ❤️ https://t.co/DyUzItoF7I
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) November 2, 2024
இந்த நிலையில், தற்போது சிவகார்த்திகேயன் கமல்ஹாசனிற்கு நன்றி தெரிவித்து பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவில், “அன்புள்ள உலகநாயகன் கமலஹாசன் சார், படம் வெளியான நாள் அன்று தொலைபேசியில் அழைத்து மிக மிக மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று நீங்கள் தெரிவித்த பொழுது ஆரம்பித்தது இந்த அமரன் வெற்றி. உங்கள் அன்பிற்கும் நம்பிக்கைக்கும் வாழ்த்துகளுக்கும் மீண்டும் ஒரு முறை நன்றி சார்” என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
Amaran: “சிந்திய ரத்தத்துக்கும், கண்ணீருக்கும் எளிய காணிக்கை” – வெற்றிக்கு பிறகு கமல்ஹாசன் அறிக்கை [[{“value”:”சிவகார்த்திகேயன் – சாய் பல்லவி நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் ‘அமரன்’.இந்த திரைப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க கமல்ஹாசனின் ராஜ் ஃபிலிம் இன்டெர்நேஷனல் நிறுவனம் தயாரித்திருந்தது. படத்தின் வெற்றியை ஒட்டி பணியாற்றவர்களைப் பாராட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் கமல்ஹாசன். அமரன் திரைப்பட புகைப்படம் “அமரன் திரைப்படத்தை அறிவித்தபோது ‘சில வேலைகள் சந்தோஷத்தைத் தரும், சில வேலைகள் கௌரவத்தையும், பெருமையையும் தரும். அமரன் அனைவருக்குமே பெருமைத் தேடித் தரும்’ என்று சொன்னேன். 1000 நாள்களுக்கும் மேலான உழைப்பிற்குப் பிறகு வெளியான அமரன் அடைந்திருக்கும் வெற்றி ‘மக்கள் நல்ல படத்தைக் கொண்டாடுவார்கள்’ எனும் எனது நம்பிக்கையை உறுதி செய்திருக்கிறது” என்று குறிப்பிட்டு படக்குழுவை பாராட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.அன்புள்ள உலகநாயகன் கமலஹாசன் சார் ,படம் வெளியான நாள் அன்று தொலைபேசியில் அழைத்து மிக மிக மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று நீங்கள் தெரிவித்த பொழுது ஆரம்பித்தது இந்த அமரன் வெற்றி. உங்கள் அன்பிற்கும் நம்பிக்கைக்கும் வாழ்த்துகளுக்கும் மீண்டும் ஒரு முறை நன்றி சார் ❤️ https://t.co/DyUzItoF7I— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) November 2, 2024
இந்த நிலையில், தற்போது சிவகார்த்திகேயன் கமல்ஹாசனிற்கு நன்றி தெரிவித்து பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவில், “அன்புள்ள உலகநாயகன் கமலஹாசன் சார், படம் வெளியான நாள் அன்று தொலைபேசியில் அழைத்து மிக மிக மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று நீங்கள் தெரிவித்த பொழுது ஆரம்பித்தது இந்த அமரன் வெற்றி. உங்கள் அன்பிற்கும் நம்பிக்கைக்கும் வாழ்த்துகளுக்கும் மீண்டும் ஒரு முறை நன்றி சார்” என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpXசினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpXAmaran: “சிந்திய ரத்தத்துக்கும், கண்ணீருக்கும் எளிய காணிக்கை” – வெற்றிக்கு பிறகு கமல்ஹாசன் அறிக்கை”}]]