Seema Sajdeh: `என் கூட தங்குறீங்களா 7000 டாலர் தர்றேன்’ வில்லங்க மெசேஜ் – அதிர்ந்த நடிகை

Seema Sajdeh: `என் கூட தங்குறீங்களா 7000 டாலர் தர்றேன்’ வில்லங்க மெசேஜ் – அதிர்ந்த நடிகை post thumbnail image

நெட்ஃப்ளிக்ஸின் பிரபல ரியாலிட்டி ஷோவான “Fabulous  Lives of Bollywood Wives”-ன் மூன்றாவது சீசன் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

இதில் கலந்துகொண்ட ஃபேஷன் டிசைனர் சீமா சஜ்தே பாலிவுட் வட்டாரங்களில் ஹாட் டாபிக்காக இருக்கிறார். சொகைல் கானின் முன்னால் மனைவியான இவர் தற்போது அவரைப் பிரிந்துவிட்டார். இந்நிலையில் இப்போது சொகைல் கானுடனான திருமணத்துக்கு முன், சீமாவுக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த தொழிலதிபர் விக்ரம் அஹுஜாவுடன் தற்போது டேட் செய்து வருகிறார்.

“Fabulous Lives of Bollywood Wives

Fabulous  Lives of Bollywood Wives-க்கான புரோமோஷன் பணிகளில் பிசியாக இருக்கிறார். சீமாவுடன், மஹீப் கபூர், பாவனா பாண்டே மற்றும் நீலம் கோத்தாரி ஆகியோரும் நேர்காணல்களில் கலந்துகொள்கின்றனர்.

அப்படி Fabulous  Lives of Bollywood Wives நடிகைகள் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் ‘உங்களுக்கு வந்த விசித்திரமான மெசேஜ் என்ன?” என்ற கேள்வி சீமா சஜ்தேவிடம் கேட்கப்பட்டது. அந்த கேள்விக்கு அவர் அளித்த பதில் பரபரப்பாக பேசப்படுகிறது.

சீமாவுக்கு மெசேஜ் அனுப்பிய ஒருவர் (யார் என்று தெரியாதவர்), சீமாவைத் தன்னுடன் வைத்திருக்க விரும்புவதாகவும் அதற்காக மாதாமாதம் ஒரு பெரும் தொகையைக் கொடுப்பதாகவும் கூறியிருக்கிறார். “அந்த ஆள் எனக்கு ஒரு மாத பட்ஜெட் கொடுத்தார்.” எனக் கூறியதும் சக நடிகைகள் அதிர்ச்சியடைந்தனர்.

SMS (Representational Image)

“அவர் பார்க்க 100 வயது ஆள் போல இருந்தார். இது விசித்தரமாக இருந்தது. அவர் என்னிடம் வந்து, ‘நான் உங்கள் உடன் இருந்தால் மகிழ்ச்சியாக இருப்பேன். ஆனால், மாதத்துக்கு 7000 முதல் 8000 டாலர்தான் பட்ஜெட்டாக இருக்கும்.’ என்றார். அவரது முகத்தைப் பார்த்ததும் எனக்கு ஹார்ட் அட்டாக்கே வந்துவிட்டது” என்று பேசினார் சீமா.

அப்போது குறுக்கிட்ட மஹீப் கபூர், “அந்த ஆள் அந்த தொகையை ஒரு நாளுக்கு என்று குறிப்பிட்டாரா அல்லது ஒரு மாதத்துக்கு என்றா?” எனக் கேட்க, சீமா, “மஹீப் நான் அவருடன் பேசவே இல்லை” என்றார்.

Hema Committee: நடிகரும் MLA -வுமான முகேஷை கைது செய்து விடுவித்த காவல்துறை – என்ன நடந்தது? [[{“value”:”நெட்ஃப்ளிக்ஸின் பிரபல ரியாலிட்டி ஷோவான “Fabulous  Lives of Bollywood Wives”-ன் மூன்றாவது சீசன் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருக்கிறது.இதில் கலந்துகொண்ட ஃபேஷன் டிசைனர் சீமா சஜ்தே பாலிவுட் வட்டாரங்களில் ஹாட் டாபிக்காக இருக்கிறார். சொகைல் கானின் முன்னால் மனைவியான இவர் தற்போது அவரைப் பிரிந்துவிட்டார். இந்நிலையில் இப்போது சொகைல் கானுடனான திருமணத்துக்கு முன், சீமாவுக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த தொழிலதிபர் விக்ரம் அஹுஜாவுடன் தற்போது டேட் செய்து வருகிறார். “Fabulous Lives of Bollywood WivesFabulous  Lives of Bollywood Wives-க்கான புரோமோஷன் பணிகளில் பிசியாக இருக்கிறார். சீமாவுடன், மஹீப் கபூர், பாவனா பாண்டே மற்றும் நீலம் கோத்தாரி ஆகியோரும் நேர்காணல்களில் கலந்துகொள்கின்றனர்.அப்படி Fabulous  Lives of Bollywood Wives நடிகைகள் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் ‘உங்களுக்கு வந்த விசித்திரமான மெசேஜ் என்ன?” என்ற கேள்வி சீமா சஜ்தேவிடம் கேட்கப்பட்டது. அந்த கேள்விக்கு அவர் அளித்த பதில் பரபரப்பாக பேசப்படுகிறது.சீமாவுக்கு மெசேஜ் அனுப்பிய ஒருவர் (யார் என்று தெரியாதவர்), சீமாவைத் தன்னுடன் வைத்திருக்க விரும்புவதாகவும் அதற்காக மாதாமாதம் ஒரு பெரும் தொகையைக் கொடுப்பதாகவும் கூறியிருக்கிறார். “அந்த ஆள் எனக்கு ஒரு மாத பட்ஜெட் கொடுத்தார்.” எனக் கூறியதும் சக நடிகைகள் அதிர்ச்சியடைந்தனர். SMS (Representational Image)”அவர் பார்க்க 100 வயது ஆள் போல இருந்தார். இது விசித்தரமாக இருந்தது. அவர் என்னிடம் வந்து, ‘நான் உங்கள் உடன் இருந்தால் மகிழ்ச்சியாக இருப்பேன். ஆனால், மாதத்துக்கு 7000 முதல் 8000 டாலர்தான் பட்ஜெட்டாக இருக்கும்.’ என்றார். அவரது முகத்தைப் பார்த்ததும் எனக்கு ஹார்ட் அட்டாக்கே வந்துவிட்டது” என்று பேசினார் சீமா. அப்போது குறுக்கிட்ட மஹீப் கபூர், “அந்த ஆள் அந்த தொகையை ஒரு நாளுக்கு என்று குறிப்பிட்டாரா அல்லது ஒரு மாதத்துக்கு என்றா?” எனக் கேட்க, சீமா, “மஹீப் நான் அவருடன் பேசவே இல்லை” என்றார். View this post on Instagram A post shared by Fever (@feverfmofficial)
Hema Committee: நடிகரும் MLA -வுமான முகேஷை கைது செய்து விடுவித்த காவல்துறை – என்ன நடந்தது?”}]] 

Related Post