Day: July 24, 2024

Andhagan: "விஜய் சாருக்கு நன்றி; ஒரு போன் கால்தான் பண்ணினேன் அதுக்காக..." பிரசாந்த்

Andhagan: “விஜய் சாருக்கு நன்றி; ஒரு போன் கால்தான் பண்ணினேன் அதுக்காக…”- பிரசாந்த்Andhagan: “விஜய் சாருக்கு நன்றி; ஒரு போன் கால்தான் பண்ணினேன் அதுக்காக…”- பிரசாந்த்

நடிகர் பிரசாந்த்தின் ‘அந்தகன்’ திரைப்படம் வரும் ஜூலை 26ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. பிரசாந்த்தின் தந்தை தியாகராஜன் இப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்தியில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற ‘அந்தாதூன்’ படத்தின் தமிழ் ரீமேக்கான இந்த ‘அந்தகன்’ படத்தில் கே.எஸ். ரவிக்குமார், சிம்ரன், ஊர்வசி, மனோபாலா,

Yuvan: "goat' மூன்றாவது பாடல்; பவதாரணி குரலில் உருவான பாடல்; Ai பற்றி...'" யுவன்

Yuvan: “GOAT’ மூன்றாவது பாடல்; பவதாரணி குரலில் உருவான பாடல்; AI பற்றி…'” – யுவன்Yuvan: “GOAT’ மூன்றாவது பாடல்; பவதாரணி குரலில் உருவான பாடல்; AI பற்றி…'” – யுவன்

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் ‘U1 Long Drive Live Concert’ ஜூலை 27ம் தேதி சென்னை நந்தனம் ‘YMCA’ மைதானத்தில் நடக்கவிருக்கிறது. இதையோட்டி இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த யுவன் ஷங்கர் ராஜா, தனது இசைக் கச்சேரி குறித்தும் யுவனின்

"என் ஒர்க் பிடிச்சா சப்போர்ட் பண்ணுங்க!" இசையமைப்பாளர் கதீஜா ரஹ்மான்

“என் ஒர்க் பிடிச்சா சப்போர்ட் பண்ணுங்க!”- இசையமைப்பாளர் கதீஜா ரஹ்மான்“என் ஒர்க் பிடிச்சா சப்போர்ட் பண்ணுங்க!”- இசையமைப்பாளர் கதீஜா ரஹ்மான்

‘ரோஜா’ படத்தின் மூலம் தனது பயணத்தை தொடங்கிய ஏ.ஆர்.ரஹ்மான் 25 ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றிகரமான இசையமைப்பாளராக வலம் வந்துகொண்டிருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மானைப்போல அவரது மகன் அமீன், பாடகராக கலக்கி வருகிறார். இந்நிலையில் அவரது மகள் கதீஜா ஹலிதா ஷமீ்ம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மின்மினி’

S.j.surya: “நெல்சன் இயக்கத்தில் நடிக்க மாட்டேன்னு சொன்னேன் ஏன்னா...” எஸ்.ஜே.சூர்யா கலகல பேச்சு

S.J.Surya: “நெல்சன் இயக்கத்தில் நடிக்க மாட்டேன்னு சொன்னேன் ஏன்னா…”- எஸ்.ஜே.சூர்யா கலகல பேச்சுS.J.Surya: “நெல்சன் இயக்கத்தில் நடிக்க மாட்டேன்னு சொன்னேன் ஏன்னா…”- எஸ்.ஜே.சூர்யா கலகல பேச்சு

நடிகராகும் கனவுடன் திரையுலகில் காலடி எடுத்துவைத்து, உதவி இயக்கநராகப் பணியாற்றிய, பின் இயக்குநராக தனது திரையுலகப் பயணத்தைத் தொடங்கி ‘வாலி’, ‘குஷி’, ‘நியூ’, ‘அன்பே ஆருயிரே’, ‘இசை’ ஆகிய திரைப்படங்களைக் கொடுத்தவர் எஸ்.ஜே.சூர்யா. பிறகு இறைவி படத்தின் மூலம் மிகப் பெரிய ப்ரேக்

Vikram 63: விக்ரமின் 63வது படத்தை இயக்கப்போவது இவர்தானா? சர்ப்ரைஸ் கூட்டணி!

Vikram 63: விக்ரமின் 63வது படத்தை இயக்கப்போவது இவர்தானா? சர்ப்ரைஸ் கூட்டணி!Vikram 63: விக்ரமின் 63வது படத்தை இயக்கப்போவது இவர்தானா? சர்ப்ரைஸ் கூட்டணி!

பா.இரஞ்சித்தின் இயக்கத்தில் விக்ரமின் ‘தங்கலான்’ திரைப்படத்தின் சென்ஸார் முடிந்திருக்கிறது. படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ் கிடைத்திருப்பதாகத் தகவல் வருகிறது. இப்படம் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்நிலையில், ‘வீர தீர சூரன் பாகம் 2’ படத்தில் நடித்து வரும் விக்ரம்,

விகடன் சின்னத்திரை விருதுகள்: "`நீயா நானா' நிகழ்ச்சில கோட் போட்டதுக்கு இதுதான் காரணம்!" கோபிநாத்

விகடன் சின்னத்திரை விருதுகள்: “`நீயா நானா’ நிகழ்ச்சில கோட் போட்டதுக்கு இதுதான் காரணம்!” – கோபிநாத்விகடன் சின்னத்திரை விருதுகள்: “`நீயா நானா’ நிகழ்ச்சில கோட் போட்டதுக்கு இதுதான் காரணம்!” – கோபிநாத்

விகடன் சின்னத்திரை விருதுகள் 2023 நிகழ்ச்சியில் ஃபேஸ் ஆஃப் தமிழ் டெலிவிஷன் விருது `நீயா நானா’ தொகுப்பாளர் கோபிநாத்துக்கு வழங்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் கோபிநாத் பேசியதன் ஹைலைட்ஸ் இங்கே… “முதன் முதலா எனக்குக் கிடைச்ச பெரிய அங்கீகாரம்னா விகடன் மேடையில கிடைச்சதைத்தான்

சினிமா, சீரியல்களின் படப்பிடிப்புகள் நாளை ரத்து... காரணம் இதுதான்!

சினிமா, சீரியல்களின் படப்பிடிப்புகள் நாளை ரத்து… – காரணம் இதுதான்!சினிமா, சீரியல்களின் படப்பிடிப்புகள் நாளை ரத்து… – காரணம் இதுதான்!

சினிமா, சீரியல்களின் படப்பிடிப்புகள் நாளை ஒருநாள் மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளன. படப்பிடிப்புத் தளங்களில் முறையான பாதுகாப்பு உபகரணங்களும், ஆம்புலன்ஸ்களையும் வைத்தே படப்பிடிப்புகளை நடத்த வேண்டும் என்று திரைப்படக் கலைஞர்கள், தொழிலாளர்களின் பாதுகாப்பு விழிப்புணர்வுக்கான சிறப்புக் கூட்டத்தை முன்னிட்டு, படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுகின்றன.

Panchayat: இதுதான் `ரியல் இந்தியன்' கிராமம்; பாலிவுட் காட்டத் தவறிய பக்கங்கள் அடிதூள் வெப் சீரிஸ்!

Panchayat: இதுதான் `ரியல் இந்தியன்’ கிராமம்; பாலிவுட் காட்டத் தவறிய பக்கங்கள் – அடிதூள் வெப் சீரிஸ்!Panchayat: இதுதான் `ரியல் இந்தியன்’ கிராமம்; பாலிவுட் காட்டத் தவறிய பக்கங்கள் – அடிதூள் வெப் சீரிஸ்!

அபிஷேக் திரிபாதிக்கு (ஜிதேந்திர குமார்) உத்தரப் பிரதேச குக்கிராமமான புலேராவில் பஞ்சாயத்துச் செயலாளராக (சச்சீவ்) வேலை கிடைக்கிறது. நகர வாழ்க்கையில் சொகுசாகப் படிப்பை முடித்த அவருக்கு அங்கே செல்ல சற்றும் மனமில்லை. எப்படியாவது ஐ.ஐ.எம் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ படித்து கைநிறைய சம்பாதிக்க

Janhvi Kapoor: "பெண்களே, 'situationship' காதலால் ஏமாறாதீர்கள். ஏனென்றால்..." நடிகை ஜான்வி கபூர்

Janhvi Kapoor: “பெண்களே, ‘Situationship’ காதலால் ஏமாறாதீர்கள். ஏனென்றால்…” – நடிகை ஜான்வி கபூர்Janhvi Kapoor: “பெண்களே, ‘Situationship’ காதலால் ஏமாறாதீர்கள். ஏனென்றால்…” – நடிகை ஜான்வி கபூர்

மறைந்த நடிகை ஶ்ரீதேவி – தயாரிப்பாளர் போனி கபூரின் மகளான நடிகை ஜான்வி கபூர், பாலிவுட்டில் பிரபல நடிகையான வலம் வருகிறார். 2018ம் ஆண்டு `Dhadak’ திரைப்படம் மூலமாக ஆரம்பித்த இவரது பாலிவுட் திரையுலகப் பயணம். இன்று பல படங்களில் கமிட்டாகி

Kollywood Sequel: `நாங்களும் வருவோம் ப்ரோ!' வரிசை கட்டி நிற்கும் பார்ட் 2 தமிழ்ப் படங்கள்!

Kollywood Sequel: `நாங்களும் வருவோம் ப்ரோ!’ – வரிசை கட்டி நிற்கும் பார்ட் 2 தமிழ்ப் படங்கள்!Kollywood Sequel: `நாங்களும் வருவோம் ப்ரோ!’ – வரிசை கட்டி நிற்கும் பார்ட் 2 தமிழ்ப் படங்கள்!

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு டிரெண்ட் ஃபார்முலாக்கள் க்ளிக் ஆகும். இதில் சில எவர்கிரீன் டிரெண்ட்களும் இருக்கின்றன. அதுதான் ‘பார்ட் 2’ பார்முலா. ஒரு திரைப்படத்திற்கு அதிகப்படியான வரவேற்பு கிடைத்துவிட்டால் அத்திரைப்படத்தின் அடுத்தடுத்த பாகங்களுக்குத் திட்டமிடுவது தமிழ் சினிமாவின் வழக்கம்தான்.