Laapataa Ladies: படத்தில் சந்தீப் ரெட்டி வங்காவை மறைமுகமாகத் தாக்கினாரா இயக்குநர் கிரண் ராவ்?Laapataa Ladies: படத்தில் சந்தீப் ரெட்டி வங்காவை மறைமுகமாகத் தாக்கினாரா இயக்குநர் கிரண் ராவ்?
ஆமிர் கான் தயாரிப்பில் அவரது முன்னாள் மனைவி கிரண் ராவ் இயக்கியுள்ள திரைப்படம் ‘லாபத்தா லேடீஸ்’. பிரதிபா ரந்தா, ஸ்பர்ஷ் ஸ்ரீவஸ்தவா நிதான்ஷி கோயல், சாயா கடம் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். காமெடி டிராமா ஜானரில் உருவான இத்திரைப்படம் மார்ச் 1-ம்