Sivakumar: “என்னை மன்னித்து விடுங்கள்! அதற்காக…” – சால்வை விவகாரம் தொடர்பாக சிவகுமார் விளக்கம்Sivakumar: “என்னை மன்னித்து விடுங்கள்! அதற்காக…” – சால்வை விவகாரம் தொடர்பாக சிவகுமார் விளக்கம்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மூத்த அரசியல்வாதியும், தயாரிப்பாளருமான பழ. கருப்பையா எழுதிய நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் சிவகுமார், பழ நெடுமாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் வயதான ஒருவர் நடிகர் சிவகுமாருக்கு சால்வை