Day: February 26, 2024

Ameer: `என்னைச் சுற்றி என்ன நடக்கிறது?' பட தயாரிப்பாளர் குறித்து இயக்குநர் அமீர் அறிக்கை!

Ameer: `என்னைச் சுற்றி என்ன நடக்கிறது?’ – பட தயாரிப்பாளர் குறித்து இயக்குநர் அமீர் அறிக்கை!Ameer: `என்னைச் சுற்றி என்ன நடக்கிறது?’ – பட தயாரிப்பாளர் குறித்து இயக்குநர் அமீர் அறிக்கை!

அமீர் இயக்குவதாக அறிவிப்பு வெளியான `இறைவன் மிகப் பெரியவன்’ படத்தின் தயாரிப்பாளர் ஜாஃபர் போதை பொருள் கடத்தல் வழக்கில் ஈடுபட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் அது குறித்து இயக்குநர் அமீர் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில், மரியாதைக்குரிய பத்திரிகை, தொலைக்காட்சி,

Ghilli: "ஏப்ரல் 17 ம் தேதி மீண்டும் வெளியாகிறதா `கில்லி'?" விளக்கும் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம்

Ghilli: “ஏப்ரல் 17-ம் தேதி மீண்டும் வெளியாகிறதா `கில்லி’?” – விளக்கும் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம்Ghilli: “ஏப்ரல் 17-ம் தேதி மீண்டும் வெளியாகிறதா `கில்லி’?” – விளக்கும் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம்

புதிய படங்கள் பலவும் சிக்கித் தவிக்கும் சூழலில், வசூலில் அதிரடியாக மிரட்டிக் கொண்டிருக்கின்றன ரீ-ரிலீஸ் படங்கள். இப்போது ‘திருமலை’, ‘வாலி’ ஆகிய திரைப்படங்கள் ரீ-ரிலீஸில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இதனையடுத்து வருகிற மார்ச் 1-ம் தேதி, ‘கோ’, ‘ஷாஜகான்’, ‘சிட்டிசன்’

'வன்கொடுமைக்கு ஆளான மகள்; நீதி கேட்கும் விவசாயி' ஆஸ்கர் பரிந்துரையில் பிரியங்கா சோப்ராவின் படம்

‘வன்கொடுமைக்கு ஆளான மகள்; நீதி கேட்கும் விவசாயி’ – ஆஸ்கர் பரிந்துரையில் பிரியங்கா சோப்ராவின் படம்‘வன்கொடுமைக்கு ஆளான மகள்; நீதி கேட்கும் விவசாயி’ – ஆஸ்கர் பரிந்துரையில் பிரியங்கா சோப்ராவின் படம்

தமிழ் சினிமா மூலம் திரையுலகிற்கு அறிமுகமாகி, தற்போது பல மொழிகளிலும் பிரபல நட்சத்திரமாக வலம் வருபவர் பிரியங்கா சோப்ரா. அதுமட்டுமின்றி தொழிலதிபராகவும், தயாரிப்பாளராகவும் கவனிக்கத் தக்க வகையில் செயல்பட்டு வருபவர். இந்நிலையில் அவர் தயாரித்த ஆவணப்படம் ஒன்று ஆஸ்கார் விருதிற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சின்மயி டப்பிங் யூனியன் சண்டை; பிரச்னைக்கு முடிவு கட்டிய லோகேஷ் கனகராஜ்!

சின்மயி – டப்பிங் யூனியன் சண்டை; பிரச்னைக்கு முடிவு கட்டிய லோகேஷ் கனகராஜ்!சின்மயி – டப்பிங் யூனியன் சண்டை; பிரச்னைக்கு முடிவு கட்டிய லோகேஷ் கனகராஜ்!

‘சின்மயி சொன்ன ஒரு பொய்யால டப்பிங் யூனியனுக்கு சில லட்சங்கள் வீண் செலவு’ என்ற தலைப்பில் சில தினங்களுக்கு முன் விகடன் தளத்தில் கட்டுரை வெளியாகியிருந்தது நினைவிருக்கலாம். டப்பிங் யூனியனில் துணைத் தலைவராக இருந்தவரும் அந்த யூனியனுக்கு விரைவில் நடக்கவிருக்கும் தேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிடுபவருமான ராஜேந்திரனிடம்

Urvashi Rautela: 3 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க கேக்; வைரலாகும் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்!

Urvashi Rautela: 3 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க கேக்; வைரலாகும் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்!Urvashi Rautela: 3 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க கேக்; வைரலாகும் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்!

பாலிவுட்டின் பிரபல நடிகையாகவும், மாடலாகவும் வலம் வருபவர் ஊர்வசி ரவுடேலா. 2013-ல் பாலிவுட் திரையுலகில் அறிமுகமாகி இந்தி, தெலுங்கு, கன்னடம், தமிழ் எனப் பல மொழிகளில் நடித்து வருகிறார். தமிழில் லெஜண்ட் சரவணனின் ‘தி லெஜண்ட்’ படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் நேற்று

``தயாரிப்பாளர்கள் கதை கேட்ட படங்கள்தான் ஓடுகின்றன" ரீ ரிலீஸ் குறித்து திருப்பூர் சுப்ரமணியம்

“தயாரிப்பாளர்கள் கதை கேட்ட படங்கள்தான் ஓடுகின்றன” – ரீ-ரிலீஸ் குறித்து திருப்பூர் சுப்ரமணியம்“தயாரிப்பாளர்கள் கதை கேட்ட படங்கள்தான் ஓடுகின்றன” – ரீ-ரிலீஸ் குறித்து திருப்பூர் சுப்ரமணியம்

தமிழ் சினிமாவின் 90ஸ் கிட்ஸ், 80-ஸ் கிட்ஸ்கள் கொண்டாடிய படங்கள். இப்போது மீண்டும் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகின்றன. சில மாதங்களுக்கு முன் ரீ ரிலீஸ் செய்யப்பட்ட கமலின் ‘வேட்டையாடு விளையாடு’ படத்திற்குக் கிடைத்த பிறகு, திரையரங்குகள் நாஸ்டாலஜியாக பல படங்களை

Samantha: `பலருக்கும் இன்ஸ்பிரேஷன்' சினிமாவில் 14 ஆண்டுகள்; சமந்தாவுக்குக் குவியும் வாழ்த்துகள்!

Samantha: `பலருக்கும் இன்ஸ்பிரேஷன்’ – சினிமாவில் 14 ஆண்டுகள்; சமந்தாவுக்குக் குவியும் வாழ்த்துகள்!Samantha: `பலருக்கும் இன்ஸ்பிரேஷன்’ – சினிமாவில் 14 ஆண்டுகள்; சமந்தாவுக்குக் குவியும் வாழ்த்துகள்!

2010ம் ஆண்டு `விண்ணைத் தாண்டி வருவாயா’ தெலுங்குப் படத்தில் ஆரம்பித்து (தமிழில் கேமியோ) குறுகிய காலத்தில் தமிழ், தெலுங்கு, இந்திய என பேன் இந்தியத் திரையுலகில் தனக்கென தனியிடம் பிடித்தவர் சமந்தா. ‘பாணா காத்தாடி’, ‘நீதானே என் பொன்வசந்தம்’, ‘நான் ஈ’,