Raayan: `பாட்ஷா’ பாணியில் `ராயன்’, படத்தின் கதை இதுதானா? – ‘ராயன்’ பட அப்டேட்Raayan: `பாட்ஷா’ பாணியில் `ராயன்’, படத்தின் கதை இதுதானா? – ‘ராயன்’ பட அப்டேட்
தனுஷின் 50வது படத்தின் டைட்டில் ‘ராயன்’ என அறிவிக்கப்பட்டுள்ளது. ‘ராயன்’ தான் படத்தின் தலைப்பு என்று நாம் முன்பே சொல்லியிருக்கிறோம். இதற்கிடையே `அந்தப் படத்தின் கதையை செல்வராகவன் எழுதியிருக்கிறார்’ எனத் தகவல் பரவியது. இதனை செல்வராகவன் மறுத்திருக்கிறார். `தனுஷின் 50வது படமான