Day: February 13, 2024

"animal படத்தை மிகவும் ரசித்தேன்; இதுபோன்ற படத்தில் நடிக்க ஆசை! ஏனென்றால்..." ஹூமா குரேஷி

“Animal படத்தை மிகவும் ரசித்தேன்; இதுபோன்ற படத்தில் நடிக்க ஆசை! ஏனென்றால்…” – ஹூமா குரேஷி“Animal படத்தை மிகவும் ரசித்தேன்; இதுபோன்ற படத்தில் நடிக்க ஆசை! ஏனென்றால்…” – ஹூமா குரேஷி

`அர்ஜுன் ரெட்டி’ படத்தை இயக்கிய இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான `அனிமல்’ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூலைக் குவித்திருந்தாலும் ஆணாதிக்கச் சிந்தனை கொண்ட திரைப்படமாக இருக்கிறது என்று கடுமையான விமர்சனங்களைப் பெற்றது. ஒரு

காம உணர்வைத் தூண்டும் மாத்திரை Johnny Sins உடன் விளம்பரத்தில் நடித்த ரன்வீர் சிங்!

காம உணர்வைத் தூண்டும் மாத்திரை – Johnny Sins உடன் விளம்பரத்தில் நடித்த ரன்வீர் சிங்!காம உணர்வைத் தூண்டும் மாத்திரை – Johnny Sins உடன் விளம்பரத்தில் நடித்த ரன்வீர் சிங்!

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் இதற்கு முன்பு வெளிநாட்டு புத்தகங்களுக்கு ஆபாசமாக புகைப்படத்திற்கு போஸ் கொடுத்திருக்கிறார். அப்போது அதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இப்போது மீண்டும் நடிகர்கள் பலரும் நடிக்கத் தயங்கும் விளம்பரம் ஒன்றில் ரன்வீர் சிங் நடித்து இருக்கிறார். பாலியல்

Bhakshak Review: பீகாரில் நடந்த குற்றச் சம்பவத்தின் பின்னணியைச் சொல்லும் `வேட்டை மிருகம்'!

Bhakshak Review: பீகாரில் நடந்த குற்றச் சம்பவத்தின் பின்னணியைச் சொல்லும் `வேட்டை மிருகம்’!Bhakshak Review: பீகாரில் நடந்த குற்றச் சம்பவத்தின் பின்னணியைச் சொல்லும் `வேட்டை மிருகம்’!

2018-ல் பீகார் மாநிலத்தின் முஸாஃபர்நகர் சிறார் காப்பகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவங்களைப் பின்னணியாகக் கொண்டு `பக்‌ஷக்’ (Bhakshak) படத்தின் கதை பின்னப்பட்டுள்ளது. பூமி பெட்னேகர், சஞ்சய் மிஸ்ரா நடிப்பில் அண்மையில் நெட்ஃபிளிக்ஸில் ரிலீஸாகி இருக்கும் இந்த பாலிவுட் படம் எப்படியிருக்கிறது?

அ.வினோத் தனுஷ் கூட்டணி; குஷியான தயாரிப்பாளர்; தொடங்கவிருக்கும் படப்பிடிப்பு!

அ.வினோத் – தனுஷ் கூட்டணி; குஷியான தயாரிப்பாளர்; தொடங்கவிருக்கும் படப்பிடிப்பு!அ.வினோத் – தனுஷ் கூட்டணி; குஷியான தயாரிப்பாளர்; தொடங்கவிருக்கும் படப்பிடிப்பு!

தனுஷ், தானே இயக்கி நடிக்கும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘D50’ படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இந்த ஏப்ரல் மாதம் படத்தை வெளியிட தீவிர முயற்சிகள் நடக்கின்றன. தெலுங்கு இயக்குநர் சேகர் கம்மூலா இயக்கும் தனது அடுத்த படத்தைத் தொடங்குவதற்காகவே, தான் இயக்கும்

இப்படிக்கு காதல் விமர்சனம்: காதலை இழந்தவர்கள் மீண்டும் காதலைக் கண்டடையும் கதை; காதலிக்க வைக்கிறதா?

இப்படிக்கு காதல் விமர்சனம்: காதலை இழந்தவர்கள் மீண்டும் காதலைக் கண்டடையும் கதை; காதலிக்க வைக்கிறதா?இப்படிக்கு காதல் விமர்சனம்: காதலை இழந்தவர்கள் மீண்டும் காதலைக் கண்டடையும் கதை; காதலிக்க வைக்கிறதா?

சிவாவிற்கும் (பரத்) ரம்யாவிற்குமான (ஜனனி) 10 ஆண்டுக் கால காதல், திருமணத்தில் முடிகிறது. துரதிர்ஷ்டமாகத் திருமண நாள் அன்றே ஒரு கார் விபத்தில் ரம்யா மரணிக்க, சிவா கோமாவிற்குச் செல்கிறார். சில நாள்களுக்குப் பின் கோமாவில் இருந்து மீளும் சிவாவிற்கு, ரம்யாவின் இறப்பு பெரும்வலியாக வதைக்கிறது. மறுபுறம், பரத நாட்டிய கலைஞரான அஞ்சனா (சோனாக்‌ஷி) தன் காதலன் செய்த துரோகத்திலிருந்து மீள

Nayanthara: மூக்குத்தி அம்மன் 2, யானையுடனான பாசம், `டெஸ்ட்' குமுதா நயன்தாராவின் மிரட்டல் லைன்அப்!

Nayanthara: மூக்குத்தி அம்மன் 2, யானையுடனான பாசம், `டெஸ்ட்’ குமுதா – நயன்தாராவின் மிரட்டல் லைன்அப்!Nayanthara: மூக்குத்தி அம்மன் 2, யானையுடனான பாசம், `டெஸ்ட்’ குமுதா – நயன்தாராவின் மிரட்டல் லைன்அப்!

ஹீரோயின் சென்ட்ரிக்கோ அல்லது ஹீரோக்களின் ஜோடியோ… நயன்தாரா நடிக்கும் படங்களில் அவருக்கான ஸ்கோப் நிச்சயம் இருக்கும். சமீபத்தில் வெளியான `அன்னபூரணி’, `ஜவான்’ எனப் பல படங்களை உதாரணமாகச் சொல்ல முடியும். இதனை அடுத்தும் வியக்க வைக்கும் படங்கள் பலவற்றை கைவசம் வைத்துள்ளார்

`உங்கள் உழைப்பு உங்களுக்கு' இயக்குநர் மணிகண்டன் வீட்டில் தேசிய விருதுகளைத் திரும்ப வைத்த திருடர்கள்!

`உங்கள் உழைப்பு உங்களுக்கு’ இயக்குநர் மணிகண்டன் வீட்டில் தேசிய விருதுகளைத் திரும்ப வைத்த திருடர்கள்!`உங்கள் உழைப்பு உங்களுக்கு’ இயக்குநர் மணிகண்டன் வீட்டில் தேசிய விருதுகளைத் திரும்ப வைத்த திருடர்கள்!

இயக்குநர் மணிகண்டன் வீட்டில் திருடுபோன தேசிய விருதுகளைத் திருடியவர்கள் மீண்டும் வந்து அந்தப் பதக்கங்களை அவரது வீட்டிலேயே வைத்து விட்டுச் சென்றுள்ளனர். ‘காக்கா முட்டை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராகத் தனக்கென்று ஓர் இடத்தை பிடித்த மணிகண்டன் ‘கடைசி விவசாயி’, ‘குற்றமே

Vijay: `விஜய் சொல்லி அதைக் கேட்கும்போது சந்தோஷமாக இருந்தது' நடிகர் சதீஷ் நெகிழ்ச்சி

Vijay: `விஜய் சொல்லி அதைக் கேட்கும்போது சந்தோஷமாக இருந்தது’ – நடிகர் சதீஷ் நெகிழ்ச்சிVijay: `விஜய் சொல்லி அதைக் கேட்கும்போது சந்தோஷமாக இருந்தது’ – நடிகர் சதீஷ் நெகிழ்ச்சி

மாஸ்டர், விக்ரம் போன்ற படங்களில் இணை இயக்குநராக பணியாற்றியவர் வெங்கி. தற்போது அவர் நடிகர் சதீஷை வைத்து ‘வித்தைக்காரன்’ என்ற திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். ஒயிட் கார்ப்பெட் பிலிம்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்தில் சிம்ரன் குப்தா, தாரிணி, ஆனந்தராஜ், மதுசூதனன், சுப்ரமணியம் சிவா உட்பட