Day: February 12, 2024

``கடைசி நிமிடத்தில் குஷ்பு வர மறுத்த காரணம்; இலங்கை கலைநிகழ்ச்சியில் நடந்ததென்ன?" கலா மாஸ்டர்

“கடைசி நிமிடத்தில் குஷ்பு வர மறுத்த காரணம்; இலங்கை கலைநிகழ்ச்சியில் நடந்ததென்ன?” – கலா மாஸ்டர்“கடைசி நிமிடத்தில் குஷ்பு வர மறுத்த காரணம்; இலங்கை கலைநிகழ்ச்சியில் நடந்ததென்ன?” – கலா மாஸ்டர்

‘எங்க மக்கள் வறுமையில் இருக்கும் சூழலில் தமிழ்நாட்டிலிருந்து கலை நிகழ்ச்சிங்கிற பெயரில் நடிகர் நடிகைகள் வந்துட்டுப் போறது சரியில்ல, ‘குஷ்பு கூட போட்டோ எடுக்கணும்னா முப்பதாயிரம் ரூபாயாம். எங்க பசங்களைத் திசைதிருப்புகிற இந்த வேலைகளையெல்லாம் நாங்க அனுமதிக்க முடியாது’ என்கிற ஒரு சாராரின் கண்டனம் ஒருபுறம்.. ‘நிகழ்ச்சி

``அமீர் கானின் முன்னாள் மனைவி என்றுதான் என்னைச் சொல்கிறார்கள்!" கிரண் ராவ்

“அமீர் கானின் முன்னாள் மனைவி என்றுதான் என்னைச் சொல்கிறார்கள்!” – கிரண் ராவ்“அமீர் கானின் முன்னாள் மனைவி என்றுதான் என்னைச் சொல்கிறார்கள்!” – கிரண் ராவ்

2021ம் ஆண்டில் செய்த கேமியோவிற்குப் பிறகு ஷாருக் கானைப் போல ஆமீர் கானுக்கும் நான்கு ஆண்டுகளாக எந்தப் படமும் வெளியாகவில்லை. ஷாருக்கான் கம்பேக் கொடுத்து ‘ஜவான்’ மிக்பெரிய வெற்றியைப் பெற்றது. ஆனால், அமீர் கான் ரீமேக் செய்து நடித்த ‘லால் சிங்

"நேசித்துச் செய்திருக்கிறேன்; பலருக்குப் பயனுள்ளதாக இருக்கும்" அப்டேட் தந்த சமந்தா

“நேசித்துச் செய்திருக்கிறேன்; பலருக்குப் பயனுள்ளதாக இருக்கும்” – அப்டேட் தந்த சமந்தா“நேசித்துச் செய்திருக்கிறேன்; பலருக்குப் பயனுள்ளதாக இருக்கும்” – அப்டேட் தந்த சமந்தா

மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்ட நடிகை சமந்தா, வெளிநாடுகளில் சிகிச்சை எடுத்த பிறகு நீண்ட நாள்களாக ஓய்வில் இருந்து வந்தார். அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக கடந்த ஆண்டு படங்களில் நடிக்க ஆரம்பித்தார். விஜய் தேவரகொண்டாவுடன் அவர் நடித்த ‘குஷி’ படம் ஓரளவிற்கு நல்ல வரவேற்பைப்

மாஸ்டர் பட தயாரிப்பாளர்; அஜித்தின் ஆஸ்தான இயக்குநர்; தயாராகும் அதர்வா தம்பி ஆகாஷ் படம்!

மாஸ்டர் பட தயாரிப்பாளர்; அஜித்தின் ஆஸ்தான இயக்குநர்; தயாராகும் அதர்வா தம்பி ஆகாஷ் படம்!மாஸ்டர் பட தயாரிப்பாளர்; அஜித்தின் ஆஸ்தான இயக்குநர்; தயாராகும் அதர்வா தம்பி ஆகாஷ் படம்!

விஜய்யின் சம்பளம் பெரிய அளவில் உயரக் காரணம் ‘மாஸ்டர்’ படம். அதை விஜய்யின் சொந்தக்காரரான சேவியர் பிரிட்டோ தான் தயாரித்தார். பெருமளவு படத்திற்கான எதிர்பார்ப்பை உண்டாக்கி, கணிசமாக விளம்பரம் செய்து, விஜய் சேதுபதியை எல்லாம் படத்தில் கொண்டு வந்து என படத்தின்

Thangalaan: மீண்டும் தள்ளிப்போகிறதா தங்கலான்? எப்போது ரிலீஸ்?

Thangalaan: மீண்டும் தள்ளிப்போகிறதா தங்கலான்? எப்போது ரிலீஸ்?Thangalaan: மீண்டும் தள்ளிப்போகிறதா தங்கலான்? எப்போது ரிலீஸ்?

பா.ரஞ்சித் இயக்கும் தங்கலான் நிஜமாகவே மிகப்பெரிய எதிர்பார்ப்பைத் தூண்டியிருக்கிறது. அத்தனை ஹீரோக்களும் விக்ரம் ஏற்றிருக்கும் கேரக்டர் பற்றியும் அதற்கான உழைப்பு பற்றியும் ஆச்சர்யப்படுகிறார்கள். அவரோடு பசுபதி, பார்வதி திருவோத்துதிருவோத்து, மாளவிகா மோகனன் எனப் பலரும் நடிக்கிறார்கள். அத்தனை பேரும் சூட்டிங் முடிந்த

'விஜய் சாருக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கலாம், எனக்கும் அரசியலுக்கு வர ஆசை இருக்கு' நடிகை வாணி போஜன்

‘விஜய் சாருக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கலாம், எனக்கும் அரசியலுக்கு வர ஆசை இருக்கு’- நடிகை வாணி போஜன்‘விஜய் சாருக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கலாம், எனக்கும் அரசியலுக்கு வர ஆசை இருக்கு’- நடிகை வாணி போஜன்

விஜய்யின் அரசியல் வருகை குறித்து நடிகை வாணி போஜன் பேசியிருக்கிறார். 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலைக் குறிவைத்து நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கியிருக்கிறார். அதற்கான தலைவராக விஜய் பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் விஜய்யின்