சினிமா வருமானம் ஒருபக்கம்; அலுவலக வாடகை வருமானம் இன்னொருபக்கம்; கலக்கும் நடிகர் அமிதாப்பச்சன்!

சினிமா வருமானம் ஒருபக்கம்; அலுவலக வாடகை வருமானம் இன்னொருபக்கம்; கலக்கும்  நடிகர் அமிதாப்பச்சன்! post thumbnail image

பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் மும்பையில் ரியல் எஸ்டேட்டில் அதிக அளவு முதலீடு செய்துள்ளார். ஒரு நேரத்தில் கடன் தொல்லையால் கஷ்டப்பட்ட அமிதாப்பச்சன் கடின உழைப்பால் சம்பாதித்து பல சொத்துகளை வாங்கி வாடகைக்கு விட்டு இருக்கிறார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் அமிதாப்பச்சன் மும்பை ஓசிவாரா என்ற இடத்தில் லோடஸ் சிக்னேசர் என்ற கட்டடத்தில் நான்கு அலுவலகங்களை விலைக்கு வாங்கினார். கட்டடம் இப்போதுதான் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அலுவலகங்களை பில்டர் அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைத்துவிட்டார்.

அமிதாப்பச்சன் ஒவ்வொரு அலுவலகத்தையும் ரூ.7.18 கோடிக்கு வாங்கி இருக்கிறார். நான்கு அலுவலகங்களுக்கு 12 கார் பார்கிங் இடம் வாங்கப்பட்டுள்ளது. அதில் இடங்களில் வி.ஐ.பி.கள் கார் நிறுத்தும் பிரத்யேக இடங்களாகும்.

ஒரே மூச்சில் ஒரு லிட்டர் டொமேட்டோ சாஸ்… இளைஞரின் கின்னஸ் சாதனை!

அலுவலகங்கள் கைக்கு வந்தவுடன் அமிதாப்பச்சன் அந்த நான்கு அலுவலகத்தையும் நீண்ட கால அடிப்படையில் வார்னர் மியூசிக் என்ற நிறுவனத்திற்கு வாடகைக்குக் கொடுத்துள்ளார். நான்கு அலுவலகத்திற்கும் சேர்த்து ஆண்டுக்கு ரூ.2.7 கோடி வாடகையாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

வாடகை 2024-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து செயல்பாட்டிற்கு வரும். இதற்காக மியூசிக் கம்பெனி நிர்வாகம் டெபாசிட் தொகையாக ரூ.1.3 கோடியைக் கொடுத்திருக்கிறது.

ஒரு சதுர அடிக்கு ரூ.170 வாடகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது முதல் மூன்று ஆண்டுகளுக்கு இருக்கும். அடுத்த இரண்டு ஆண்டுக்கு வாடகை அளவு அதிகரிக்கும்.

அமிதாப்பச்சன்Happy Teeth: பற்களின் நிறம் திடீரென்று மாறுகிறதா?

அடுத்துவரும் ஐந்து ஆண்டுகளில் அமிதாப்பச்சனுக்கு ரூ.11 கோடி வாடகையாக கிடைக்கும். சமீபத்தில் அமிதாப்பச்சனும், அவரது மனைவி ஜெயாபச்சனும் சேர்ந்து ஒரு பங்களாவைத் தங்களது மகள் ஸ்வேதாவிற்கு எழுதிக் கொடுத்தனர்.

ஸ்வேதா தனது கணவரிடமிருந்து விலகி தற்போது குழந்தைகளுடன் அமிதாப்பச்சன் வீட்டில்தான் வசிக்கிறார். அதே சமயம், அமிதாப்பச்சனின் மருமகள் ஐஸ்வர்யா ராய், அதிகமான நாள்களைத் தனது தாயார் வீட்டில் கழித்து வருகிறாராம்!

 பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் மும்பையில் ரியல் எஸ்டேட்டில் அதிக அளவு முதலீடு செய்துள்ளார். ஒரு நேரத்தில் கடன் தொல்லையால் கஷ்டப்பட்ட அமிதாப்பச்சன் கடின உழைப்பால் சம்பாதித்து பல சொத்துகளை வாங்கி வாடகைக்கு விட்டு இருக்கிறார். கடந்த ஆகஸ்ட் மாதம் அமிதாப்பச்சன் மும்பை ஓசிவாரா என்ற இடத்தில் லோடஸ் சிக்னேசர் என்ற கட்டடத்தில் நான்கு அலுவலகங்களை விலைக்கு வாங்கினார். கட்டடம் இப்போதுதான் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அலுவலகங்களை பில்டர் அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைத்துவிட்டார். அமிதாப்பச்சன் ஒவ்வொரு அலுவலகத்தையும் ரூ.7.18 கோடிக்கு வாங்கி இருக்கிறார். நான்கு அலுவலகங்களுக்கு 12 கார் பார்கிங் இடம் வாங்கப்பட்டுள்ளது. அதில் இடங்களில் வி.ஐ.பி.கள் கார் நிறுத்தும் பிரத்யேக இடங்களாகும். ஒரே மூச்சில் ஒரு லிட்டர் டொமேட்டோ சாஸ்… இளைஞரின் கின்னஸ் சாதனை!அலுவலகங்கள் கைக்கு வந்தவுடன் அமிதாப்பச்சன் அந்த நான்கு அலுவலகத்தையும் நீண்ட கால அடிப்படையில் வார்னர் மியூசிக் என்ற நிறுவனத்திற்கு வாடகைக்குக் கொடுத்துள்ளார். நான்கு அலுவலகத்திற்கும் சேர்த்து ஆண்டுக்கு ரூ.2.7 கோடி வாடகையாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.வாடகை 2024-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து செயல்பாட்டிற்கு வரும். இதற்காக மியூசிக் கம்பெனி நிர்வாகம் டெபாசிட் தொகையாக ரூ.1.3 கோடியைக் கொடுத்திருக்கிறது.ஒரு சதுர அடிக்கு ரூ.170 வாடகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது முதல் மூன்று ஆண்டுகளுக்கு இருக்கும். அடுத்த இரண்டு ஆண்டுக்கு வாடகை அளவு அதிகரிக்கும்.அமிதாப்பச்சன்Happy Teeth: பற்களின் நிறம் திடீரென்று மாறுகிறதா?அடுத்துவரும் ஐந்து ஆண்டுகளில் அமிதாப்பச்சனுக்கு ரூ.11 கோடி வாடகையாக கிடைக்கும். சமீபத்தில் அமிதாப்பச்சனும், அவரது மனைவி ஜெயாபச்சனும் சேர்ந்து ஒரு பங்களாவைத் தங்களது மகள் ஸ்வேதாவிற்கு எழுதிக் கொடுத்தனர்.ஸ்வேதா தனது கணவரிடமிருந்து விலகி தற்போது குழந்தைகளுடன் அமிதாப்பச்சன் வீட்டில்தான் வசிக்கிறார். அதே சமயம், அமிதாப்பச்சனின் மருமகள் ஐஸ்வர்யா ராய், அதிகமான நாள்களைத் தனது தாயார் வீட்டில் கழித்து வருகிறாராம்! 

Related Post