The Village Review: `எப்பங்க பயமுறுத்துவீங்க?’ ஆர்யாவின் ஹாரர் த்ரில்லர் வெப் சீரிஸ் மிரட்டுகிறதா?The Village Review: `எப்பங்க பயமுறுத்துவீங்க?’ ஆர்யாவின் ஹாரர் த்ரில்லர் வெப் சீரிஸ் மிரட்டுகிறதா?
இயக்குநர் மிலிந்த் ராவ் இயக்கத்தில் ஆர்யா, திவ்யா பிள்ளை, ஜான் கொக்கன், ஜார்ஜ் மரியன், ‘ஆடுகளம்’ நரேன் ஆகியோர் நடிப்பில் உருவாகி அமேசான் ப்ரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகியிருக்கும் ஹாரர் த்ரில்லர் வெப் சீரிஸ் `தி வில்லேஜ்’. ‘அவள்’, ‘நெற்றிக்கண்’ ஆகியத்