Day: November 17, 2023

Jigardhanda Doublex: "ஜிகர்தண்டா 3 எடுக்க வாய்ப்பிருக்கிறது" அப்டேட் சொன்ன கார்த்திக் சுப்புராஜ்

Jigardhanda DoubleX: “ஜிகர்தண்டா- 3 எடுக்க வாய்ப்பிருக்கிறது”- அப்டேட் சொன்ன கார்த்திக் சுப்புராஜ்Jigardhanda DoubleX: “ஜிகர்தண்டா- 3 எடுக்க வாய்ப்பிருக்கிறது”- அப்டேட் சொன்ன கார்த்திக் சுப்புராஜ்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் நடிப்பில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் வெளியான  ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ திரைப்படம்  மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று திரையரங்குளில் ஓடிக்கொண்டிருக்கிறது.  இந்நிலையில்  இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று கோவையில் நடைபெற்றது. அதில்

`தீரன் அதிகாரம் இரண்டு', `96' பிரேம்குமார் படம், அரவிந்த் சாமியுடன் கூட்டணி; உற்சாக மோடில் கார்த்தி!

`தீரன் அதிகாரம் இரண்டு’, `96′ பிரேம்குமார் படம், அரவிந்த் சாமியுடன் கூட்டணி; உற்சாக மோடில் கார்த்தி!`தீரன் அதிகாரம் இரண்டு’, `96′ பிரேம்குமார் படம், அரவிந்த் சாமியுடன் கூட்டணி; உற்சாக மோடில் கார்த்தி!

கார்த்தியின் நடிப்பில், அ.வினோத் இயக்கத்தில் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படம் வெளியாகி ஆறு வருடங்கள் ஆகின்றன. கார்த்தியின் திரைப்பயணத்தில் ‘தீரன்’ ரொம்பவே ஸ்பெஷலான படம். இந்தப் படத்தில் போலீஸின் துப்பறியும் திறனையும், மூர்க்கக் குற்றவாளிகளின் தொழில்நுட்பத்தையும் கச்சிதமான கலவையில் பரபரப்பாகப் படமாக்கியிருப்பார்

Deepfake Video: ராஷ்மிகா, கத்ரீனாவைத் தொடர்ந்து கஜோலின் போலியான வீடியோ வைரல் அச்சுறுத்தும் Ai!

Deepfake Video: ராஷ்மிகா, கத்ரீனாவைத் தொடர்ந்து கஜோலின் போலியான வீடியோ வைரல் – அச்சுறுத்தும் AI!Deepfake Video: ராஷ்மிகா, கத்ரீனாவைத் தொடர்ந்து கஜோலின் போலியான வீடியோ வைரல் – அச்சுறுத்தும் AI!

நாளுக்கு நாள் படபடவென வளர்ந்து வரும் AI தொழில்நுட்பம் மனிதர்களின் குரல்களை அப்படியே உருவாக்குவது, முகங்களை வீடியோவில் போலியாக மாற்றுவது எனப் பல க்ரைம் வேலைகளை மிகச் சாதாரணமாகச் செய்துவருகிறது. AI பல்வேறு வகையில் நமது வேலைகளை எளிமைப்படுத்தி நமக்கு உதவியாக

”வீட்டைக் காலி பண்ணாததால மன உளைச்சலா இருக்கு!” நாகேந்திர பிரசாத்

”வீட்டைக் காலி பண்ணாததால மன உளைச்சலா இருக்கு!” – நாகேந்திர பிரசாத்”வீட்டைக் காலி பண்ணாததால மன உளைச்சலா இருக்கு!” – நாகேந்திர பிரசாத்

’குஷி’, ’ஒன் டூ த்ரீ’, ’கில்லி’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தவர், பிரபுதேவாவின் தம்பி, பிரபல டான்ஸ் மாஸ்டர் நாகேந்திர பிரசாத். தனது வீட்டில் குடியிருப்பவர் வாடகை தராததால் அந்த வீட்டை திறக்கமுடியாதபடி வெல்டிங் வைத்துப் பூட்டியதாக சர்ச்சைக்கு ஆளாகியிருக்கிறார். சொந்த