What to watch on Theatre & OTT: ஆக்‌ஷன், காமெடி, திரில்லர், ஹாரர் – இந்த வாரம் என்ன பார்க்கலாம்?!

What to watch on Theatre & OTT: ஆக்‌ஷன், காமெடி, திரில்லர், ஹாரர் – இந்த வாரம் என்ன பார்க்கலாம்?! post thumbnail image

Keedaa Cola (தெலுங்கு)

Keedaa Cola

தருண் பாஸ்கர் தாஸ்யம் இயக்கத்தில் பிரம்மானந்தம், தருண் பாஸ்கர் தாஸ்யம், ரகுராம் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Keedaa Cola’. வாழ்க்கையில் செட்டிலாக வேண்டும் ஆசையுடன் ஹீரோவும், அவரது நண்பர்களும் சுற்றித் திரிகிறார்கள். அவர்களுக்குக் கிடைக்கும் ஒரு வாய்ப்பைப் பயன்படுத்தி அவர்கள் என்ன செய்தார்கள், அதனால், அவர்கள் என்ன பிரச்னைகளையும் எதிர்கொண்டார்கள் என்பதுதான் இதன் கதைக்களம்.

ஆக்ஷன், காமெடி, அட்வன்சர் திரைப்படமான இது நவம்பர் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Maa Oori Polimera 2 (தெலுங்கு)

Maa Oori Polimera 2

அனில் விஸ்வநாத் இயக்கத்தில் பாலாதித்யா, காமக்ஷி பாஸ்கர்லா, சாஹிதி தாசரி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Maa Oori Polimera 2’.

மர்மமான முறையில் இறந்துபோன தம்பியின் மரணத்தின் பின்னணியைக் கண்டுபிடிக்கப் போராடும் ஒரு காவல்துறை அதிகாரியை மையமாகக் கொண்டது இதன் கதைக்களம். க்ரைம் திரில்லர் திரைப்படமான இது நவம்பர் 3-ம் தேதி வெளியாகவுள்ளது.

Garudan (மலையாளம்)

Garudan

அருண் வர்மா இயக்கத்தில் அபிராமி, சுரேஷ் கோபி, சித்திக் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Garudan’. நேர்மையான காவல் அதிகாரியும், பேராசிரியர் ஒருவரும் கொலை சம்பவம் ஒன்றில் மாட்டிக்கொள்கிறார்கள். அவர்கள் அதிலிருந்து தப்பினார்களா என்பதுதான் இதன் கதைக்களம். க்ரைம் திரில்லர் திரைப்படமான இது நவம்பர் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Aankh Micholi (இந்தி)

Aankh Micholi

உமேஷ் சுக்லா இயக்கத்தில் பரேஷ் ராவல், ஷர்மன் ஜோஷி, அபிமன்யு தசானி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Aankh Micholi’. காமெடி திரைப்படமான இது நவம்பர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. மகளுக்குத் திருமணம் செய்து வைப்பதற்காக அவரது குடும்பமே பல ட்ராமாக்களை நடத்துவதுதான் இதன் கதைக்களம்.

Three of Us (இந்தி)

Three of Us

அவினாஷ் அருண் இயக்கத்தில் ஷெபாலி ஷா, ஜெய்தீப் அஹ்லாவத், ஸ்வானந்த் கிர்கிரே உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Three of Us’. நீதிமன்றத்தில் கிளர்க்காகப் பணிபுரியும் ஷைலஜா என்பவர் தனது பூர்வ ஊரையும், வீட்டையும் தேடிச் சென்று பார்த்து பழைய நினைவுகளை அசைபோடுவதுதான் இதன் கதைக்களம். பல விருதுகளையும், விமர்சனங்களைப் பெற்ற இத்திரைப்படம் நவம்பர் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

The Marsh King’s Daughter (ஆங்கிலம்)

The Marsh King’s Daughter (ஆங்கிலம்)

நீல் பர்கர் இயக்கத்தில் வெளியாகவுள்ள திரைப்படம் ‘The Marsh King’s Daughter’. இதில் டெய்சி ரிட்லி, பென் மெண்டல்சோன், காரெட் ஹெட்லண்ட், கேரன் பிஸ்டோரியஸ், புரூக்ளின் பிரின்ஸ் மற்றும் கில் பர்மிங்காம் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் 2017-ம் ஆண்டு வெளியான கரேன் டியோனின் நாவலை அடிப்படையாகக்கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. தனது அம்மாவைக் கடத்திச் சென்றவரைத் தேடிp பழி வாங்குவதுதான் இதன் கதைக்களம். இத்திரைப்படம் நவம்பர் 3-ம் தேதி திரையங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த வார ஓடிடி ரிலிஸ்கள்

Wingwomen (ஆங்கிலம்) – Netflix

Wingwomen

மெலனி லாரன்ட் இயக்கத்தில் இசபெல் அட்ஜானி, மெலனி லாரன்ட், அடீல் எக்ஸார்கோபோலோஸ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ஆங்கில திரைப்படம் ‘Wingwomen’. சின்னச் சின்ன கொள்ளைகளைச் செய்து வாழ்ந்து வரும் இசபெல் அட்ஜானி மற்றும் அவரது நண்பர்கள் கடைசியாகப் பெரியக் கொள்ளை ஒன்றை அடித்து வாழ்க்கையில் செட்டிலாக நினைக்கிறார்கள். அதைச் செய்து முடித்தார்களா? அது அவர்கள் வாழ்க்கையை எப்படியெல்லாம் மாற்றியது என்பதான் இதன் கதைக்களம். காமெடி நிறைந்த ராபரி திரைப்படமான இது ‘Netflix’ ஓடிடி தளத்தில் நவம்பர் 1ம் தேதி வெளியாகியுள்ளது.

Locked In (ஆங்கிலம்) – Netflix

Locked In

நூர் வாஸி இயக்கத்தில் ஃபின் கோல், அன்னா ஃப்ரீல், அலெக்ஸ் ஹாசல் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Locked In’. அன்பாக இருக்கும் நர்ஸ், கோமாவில் இருக்கும் நபரின் வாழ்க்கையில் நடந்த மர்மங்களைக் கண்டுபிடிக்கப் போராடுவதுதான் இதன் கதைக்களம். ஹாரர், க்ரைம் திரில்லர் திரைப்படமான Netflix’ ஓடிடி தளத்தில் நவம்பர் 1ம் தேதி வெளியாகியுள்ளது.

Nyad (ஆங்கிலம்) – Netflix

Nyad

ஜிம்மி சின், எலிசபெத் சாய் வசர்ஹெலி ஆகியோர் இயக்கத்தில் அன்னெட் பெனிங், ஜோடி ஃபாஸ்டர், அன்னே மேரி கெம்ப் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Nyad’. 60 வயதான பெண்மணி, சாவதற்கு முன் தனது நீண்டநாள் கனவான 110 மைல் க்யூபா முதல் ஃபுளோரிடா வரை நீச்சல் அடித்துச் சாதிக்க நினைக்கிறார். அவரது கனவு 60 வயதிலும் சாத்தியமானதா என்பதுதான் இதன் கதைக்களம். இத்திரைப்படம் நவம்பர் 3ம் தேதி ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Quiz Lady (ஆங்கிலம்) – Disney+ Hotstar

Quiz Lady

ஜெசிகா யூ இயக்கத்தில் ஆக்வாஃபினா, சாண்ட்ரா ஓ, வில் ஃபெரெல் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Quiz Lady’. சூதாட்டத்தில் மாட்டித் தவிக்கும் பெண்ணின் கதை இது. இத்திரைப்படம் ‘Disney+ Hotstar’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

இந்த வார வெப்சீரிஸ்கள்

All the Light We Cannot See (ஆங்கிலம்) – Netflix

All the Light We Cannot See

ஸ்டீவன் நைட், ஷான் லெவி ஆகியோர் இயக்கத்தில் ஏரியா மியா லோபெர்டி, லூயிஸ் ஹாஃப்மேன், லார்ஸ் எய்டிங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள வெப்சீரிஸ் ‘All the Light We Cannot See’. பார்வையற்ற பிரெஞ்சு இளைஞரான மேரி-லாரே மற்றும் ஒரு ஜெர்மன் இராணுவ வீரரான வெர்னர் ஆகிய இரண்டு பேரும் இரண்டாம் உலகப்போரின்போது பிரான்ஸ் ஆக்கிரமிக்கப்பட்டு தாக்குதல் நடந்தபோது அங்கிருந்து தப்பிக்க முயல்கின்றனர். அவர்கள் அங்கிருந்து தப்பினார்களா, அங்கு நடந்த அரசியலும், நாட்டின் நிலைமையும் என்ன என்பதே படத்தின் கதைக்களம். இந்த வெப்சீரிஸ் நவம்பர் 3ம் தேதி ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

P.I. Meena (இந்தி) – Amazon Prime Video

P.I. Meena

டெபாலோய், பட்டாச்சார்யா ஆகியோர் இயக்கத்தில் தன்யா மானிக்தலா, பரம்பிரதா சட்டோபாத்யாய், வினய் பதக் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்தி வெப்சீர்ஸ் ‘P.I. Meena’. புலனாய்வாளராக இருக்கும் பெண், தன் தொலைத்த வாழ்க்கையைத் தேடியும், அதில் நடந்த மர்மங்களைத் தேடியும் போராடுவதுதான் இதன் கதைக்களம். திரில்லர் வெப்சீரிஸான இது ‘Amazon Prime Video’ ஓடிடி தளத்தில் நவம்பர் 3ம் தேதி முதல் வெளியாகிறது.

Scam 2003 – The Telgi Story (இந்தி) – SonyLIV

Scam 2003 – The Telgi Story

துஷார் ஹிராநந்தானி இயக்கத்தில் ககன்தேவ் ரியார், கிரண் கர்மார்கர், சனா அமின் ஷேக் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்தி வெப்சீரிஸ் ‘Scam 2003-The Telgi Story’. கர்நாடகாவில் உள்ள கானாபூரில் பிறந்த தெல்கி மற்றும் இந்திய வரலாற்றில் பல மாநிலங்களில் பரவி, நாட்டையே உலுக்கும் அளவிற்கு பெரும் கொள்ளையின் பின்னணிதான் இதன் கதைக்களம். இதன் முதல் 5 எபிசோடுகள் ஏற்கெனவே வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், அடுத்த 5 எபிசோடுகள் நவம்பர் 3ம் தேதி ‘SonyLIV’ ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

Aarya Season 3 (இந்தி) – Disney+ Hotstar

Aarya Season 3

ராம் மத்வானி, சந்தீப் மோடி ஆகியோர் இயக்கத்தில் சுஷ்மிதா சென், விகாஸ் குமார், அங்கூர் பாட்டியா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்தி வெப்சீரிஸ் ‘Disney+ Hotstar’ ஓடிடி தளத்தில் நவம்பர் 3ம் தேதி முதல் வெளியாகி வருகிறது. கடந்த சீசனில் கேங்ஸ்டர்களிடமிருந்து தன் குழந்தைகளைக் காப்ற்றிய சுஷ்மிதா சென், இந்த சீசனில் தானே ஒரு கேங்ஸ்டாராக மாறி எதிரிகளை எதிர்கொள்வதுதான் இதன் கதைக்களம்.

Invincible (Season 2) (ஆங்கிலம்) – Amazon Prime Video

Invincible (Season 2)

பிரபலமான அனிமேஷன் சீரிஸான ‘Invincible’ வெப்சீரிஸின் இரண்டாவது சீசன் இது. ராபர்ட் கிர்க்மேனின் காமிக்ஸை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த சூப்பர் ஹீரோ வெப்சீரிஸ் ‘Amazon Prime Video’ ஓடிடி தளத்தில் நவம்பர் 3ம் தேதி வெளியாகவுள்ளது.

Black Cake (ஆங்கிலம்) – Disney+ Hotstar

Black Cake

மரிசா ஜோ செரார் ஆக்கத்தில் உருவாகியுள்ள தொடர் ‘The Black Cake’. ஸ்டீபனி ஜேக்கப் ரூபர்ட் எவன்ஸ் அட்ரியன் வாரன் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த வெப்சீரிஸ் நவம்பர் 3-ம் தேதி ‘Disney+ Hotstar’ ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

The Three Detectives (ஆங்கிலம்) – Disney+ Hotstar

The Three Detectives

பார்பரா க்ரோனென்பெர்க் மற்றும் கிம் ஸ்ட்ரோப்ல் இயக்கத்தில், பூர்ணிமா கிராட்ஸ், பெல்லா பேடிங், லிலித் ஜூலி ஜோனா ஆகியோர் நடிப்பில் வெளியாகவுள்ள படம் ‘The Three Detectives’. இப்படம் நவம்பர் 3-ம் தேதி திரையரங்கில் வெளியாகி இருக்கிறது. கிம், மேரி மற்றும் ஃபிரான்சி ஆகிய மூன்று டீனேஜ் நண்பர்களும் டெடக்டிவ் செயல்களை ஜாலியாக, ஆர்வமாகச் செய்வதுதான் இதன் கதைக்களம்.

தியேட்டர் டு ஓடிடி

ரத்தம் (தமிழ்) – Amazon Prime Video

ரத்தம்

சி.எஸ். அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, மகிமா நம்பியார், ரம்யா நம்பீசன், நந்திதா ஸ்வேதா, நிழல்கள் ரவி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ரத்தம்.’ திரில்லர் ஜானர் திரைப்படமான இது (Amazon Prime Video) தளத்தில் வெளியாகியுள்ளது. செய்தித்துறையைச் சுற்றி நடக்கும் அரசியல் மற்றும் அதன் பிரச்னைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டது இப்படம்.

‘ரத்தம்’ – சினிமா விமர்சனம்

ஆர் யூ ஓகே பேபி – (தமிழ்) – Aha

ஆர் யூ ஓகே பேபி

இந்தப் படத்தை இயக்குநரும் நடிகையுமான லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கியுள்ளார். இதில் சமுத்திரக்கனி, அபிராமி, மிஷ்கின், மற்றும் ரோபோ ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் (Aha) ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

தமிழ்க் குடிமகன் – (தமிழ்) – Amazon Prime Video

தமிழ்க் குடிமகன்

எசக்கி கார்வண்ணன் இயக்கிth தயாரித்திருக்கும் திரைப்படம் ‘தமிழ்க் குடிமகன்’. சேரன், லால், எஸ்.ஏ. சந்திரசேகர், ஸ்ரீபிரியங்கா, தீப்ஷிகா, வேல ராமமூர்த்தி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் Amazon Prime Video தளத்தில்  வெளியாகியுள்ளது.  

சேரன் அரசு வேலை பார்க்கவேண்டும் என்ற கனவுடன் இருக்கிறார். ஆனால், அவரைச் சாவுச்சடங்குகளைச் செய்ய நிர்பந்திக்கிறார்கள். சாதிய ரீதியிலான குலத்தொழிலைச் செய்ய மறுக்கும் சேரனுக்கு, அந்த ஊர்காரர்களால் ஏற்படும் பிரச்னைகள், ஒடுக்குமுறைகள் எனக் கிராமங்களில் நடக்கும் தீண்டாமையையும், சாதிய அரசியலையும் மையமாகக் கொண்டதுதான் இதன் கதைக்களம்.

Month Of Madhu – (தெலுங்கு) Aha

Month Of Madhu

ஸ்ரீகாந்த் நாகோதி இயக்கத்தில் நவீன் சந்திரா, சுவாதி ரெட்டி, ஸ்ரேயா நவிலே உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள தெலுங்குத் திரைப்படம் ‘Month Of Madhu.’ காதலித்துத் திருமணம் செய்து, விவாகரத்து வரை வந்து நிற்கும் இருவரின் உறவுச் சிக்கல்களைப் பற்றிப் பேசும் இப்படம் (Aha) தளத்தில் வெளியாகியுள்ளது.

சுவாதி ரெட்டி, காதலித்துத் திருமணம் செய்து அந்த உறவில் ஏற்படும் பிரச்னைகளால் விவாகரத்து பெற்றுவிடலாம் என்ற முடிவெடுத்துக் குழப்பத்தில் இருக்கிறார். இந்தியக் குடும்பங்களின் காதல், திருமண வாழ்வைப் பற்றித் தெரிந்து கொள்ள விரும்பும் ஒரு மார்டன் NRI பெண், அவர்கள் இருவரிடமும் அவர்களின் காதல் மற்றும் திருமண வாழ்வு குறித்துப் பேசுகிறார். விவாகரத்து பெற விரும்பும் சுவாதி ரெட்டியின் மனநிலை என்ன, அதன் பின்னணி என்ன என்பதே இதன் கதைக்களம்.

Skanda (தெலுங்கு) – Disney+ Hotstar

Skanda

பொயப்படி ஶ்ரீனு இயக்கத்தில் ராம் பொத்தினேனி, ஸ்ரீ லீலா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் தெலுங்கு திரைப்படம் ‘Skanda’. ஆக்‌ஷன் அதிரடி திரைப்படமான இது Disney+ Hotstar ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. 

கதாநாயகன் ராம் பொத்தினேனி இரண்டு மாநில முதலமைச்சர்களின் மகள்களையும் கடத்திக்கொண்டு செல்கிறார். இதற்கான காரணம் என்ன, யார் இவர், இரண்டு மாநில முதலமைச்சர்களுக்கும் ஹீரோவுக்கும் என்ன சம்பந்தம் போன்ற பல கேள்விகளுக்கான பதிலாக ஆக்‌ஷன், அதிரடி நிறைந்த ஒரு ரிவெஞ்ச் கதைதான் இது.

Skanda Review: `நடிகர்கள் 5 பேர்; அடியாட்கள் 500 பேர்!’ – `அகண்டா’ இயக்குநரின் அடுத்த படம் எப்படி?

Mad (தெலுங்கு) – Netflix

MAD

கல்யாண் சங்கர் இயக்கத்தில் ரகுபாபு, ராச்சா ரவி, முரளிதர் கவுட், விஷ்ணு, அந்தோணி, ஸ்ரீகாந்த் ரெட்டி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள தெலுங்குத் திரைப்படம் ‘Mad.’ பல பெண்களுடன் ஜாலியாகச் சுற்றித் திரியும் கதாநாயகனை, நாயகி உண்மையாகக் காதல் செய்து எப்படி மாற்றுகிறார் என்பதுதான் இதன் கதைக்களம். இத்திரைப்படம் தற்போது Netflix ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.  

ஜவான் (இந்தி/தமிழ்/தெலுங்கு) – Netflix

ஜவான்

அட்லி இயக்கத்தில் ஷாருக் கான், விஜய் சேதுபதி, நயன்தாரா, தீபிகா படுகோன், யோகி பாபு உள்ளிட்டோர் நடிப்பில் அனிருத் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜவான்’. கார்ப்பரேட் மற்றும் அரசின் ஊழலுக்கு எதிராக நாயகன் களமிறங்கும் ஆக்‌ஷன், திரில்லர் திரைப்படமான இது, தற்போது (Netflix) தளத்தில் வெளியாகியுள்ளது. ராணுவ வீரரான அப்பாவுக்கு ஏற்பட்ட களங்கத்தைத் துடைக்க சிறையில் இருக்கும் பெண்கள் படையுடன் களமிறங்கும் `ஜெயிலர்’ மகனின் கதையே இந்த `ஜவான்’ (Jawan).

A Haunting in Venice (ஆங்கிலம்) – Disney+ Hotstar

A Haunting in Venice

கென்னத் பிரானாக் இயக்கி நடித்திருக்கும் ஆங்கிலத் திரைப்படம் ‘A Haunting in Venice’. அகத்தா கிறிஸ்டியின் நாவலை மையப்படுத்திய இந்த ஹாரர், க்ரைம் திரில்லர் திரைப்படம் தற்போது (Disney+ Hotstar) ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. 

ஓய்வுபெற்ற டிடெக்டிவ் அதிகாரியான கென்னத் பிரானாக், நண்பர் ஒருவரின் கொலைக்கான காரணத்தைக் கண்டுபிடிக்க நண்பர்களுடன் சென்று ஒரு பாழடைந்த மாளிகைக்குள் சிக்கிக் கொள்கிறார். அங்கு அவருக்கும், அவரது நண்பர்களுக்கும் பல அமானுஷ்ய அனுபவங்கள் கிடைக்கின்றன. அதற்குக் காரணம் பேயா அல்லது மர்ம கும்பலா எனக் குழப்பத்தில் மாட்டிக் கொள்ளும் அவர், அங்கிருந்து தப்பித்தாரா, கொலைக்கான பின்னணியைக் கண்டுபிடித்தாரா என்பதுதான் இதன் கதைக்களம்.

The Boogeyman (ஆங்கிலம்) – Disney+ Hotstar

The Boogeyman

சாடி ஹார்பர் மற்றும் அவரின் தங்கை, சாயர் இருவரும் தங்களின் தாய் உட்படத் தங்கள் குடும்பத்தில் இருப்பவர்களை அடுத்தடுத்து இழக்கின்றனர். இதற்கெல்லாம் காரணம், தீயசக்தி கொண்ட ஓர் அமானுஷ்ய மிருகம் என அறிந்து அதனிடமிருந்து எப்படித் தப்பிக்கின்றார்கள் என்பதுதான் இப்படத்தின் கதைக்களமாக இருக்கிறது. ராப் சாவேஜ் இயக்கத்தில் சோஃபி தாட்சர், கிறிஸ் மெசினா, விவியன் லைரா பிளேர் உள்ளிட்டோர் நடித்துள்ள ஆங்கில மொழித் திரைப்படமான இது Disney+ Hotstar தளத்தில் வெளியாகியுள்ளது.  

இவற்றில் உங்கள் சாய்ஸ் என்னவாக இருக்கும்?! Keedaa Cola (தெலுங்கு) Keedaa Colaதருண் பாஸ்கர் தாஸ்யம் இயக்கத்தில் பிரம்மானந்தம், தருண் பாஸ்கர் தாஸ்யம், ரகுராம் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Keedaa Cola’. வாழ்க்கையில் செட்டிலாக வேண்டும் ஆசையுடன் ஹீரோவும், அவரது நண்பர்களும் சுற்றித் திரிகிறார்கள். அவர்களுக்குக் கிடைக்கும் ஒரு வாய்ப்பைப் பயன்படுத்தி அவர்கள் என்ன செய்தார்கள், அதனால், அவர்கள் என்ன பிரச்னைகளையும் எதிர்கொண்டார்கள் என்பதுதான் இதன் கதைக்களம். ஆக்ஷன், காமெடி, அட்வன்சர் திரைப்படமான இது நவம்பர் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. Maa Oori Polimera 2 (தெலுங்கு) Maa Oori Polimera 2அனில் விஸ்வநாத் இயக்கத்தில் பாலாதித்யா, காமக்ஷி பாஸ்கர்லா, சாஹிதி தாசரி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Maa Oori Polimera 2’. மர்மமான முறையில் இறந்துபோன தம்பியின் மரணத்தின் பின்னணியைக் கண்டுபிடிக்கப் போராடும் ஒரு காவல்துறை அதிகாரியை மையமாகக் கொண்டது இதன் கதைக்களம். க்ரைம் திரில்லர் திரைப்படமான இது நவம்பர் 3-ம் தேதி வெளியாகவுள்ளது.Garudan (மலையாளம்)Garudanஅருண் வர்மா இயக்கத்தில் அபிராமி, சுரேஷ் கோபி, சித்திக் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Garudan’. நேர்மையான காவல் அதிகாரியும், பேராசிரியர் ஒருவரும் கொலை சம்பவம் ஒன்றில் மாட்டிக்கொள்கிறார்கள். அவர்கள் அதிலிருந்து தப்பினார்களா என்பதுதான் இதன் கதைக்களம். க்ரைம் திரில்லர் திரைப்படமான இது நவம்பர் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. Aankh Micholi (இந்தி) Aankh Micholiஉமேஷ் சுக்லா இயக்கத்தில் பரேஷ் ராவல், ஷர்மன் ஜோஷி, அபிமன்யு தசானி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Aankh Micholi’. காமெடி திரைப்படமான இது நவம்பர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. மகளுக்குத் திருமணம் செய்து வைப்பதற்காக அவரது குடும்பமே பல ட்ராமாக்களை நடத்துவதுதான் இதன் கதைக்களம். Three of Us (இந்தி)Three of Usஅவினாஷ் அருண் இயக்கத்தில் ஷெபாலி ஷா, ஜெய்தீப் அஹ்லாவத், ஸ்வானந்த் கிர்கிரே உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Three of Us’. நீதிமன்றத்தில் கிளர்க்காகப் பணிபுரியும் ஷைலஜா என்பவர் தனது பூர்வ ஊரையும், வீட்டையும் தேடிச் சென்று பார்த்து பழைய நினைவுகளை அசைபோடுவதுதான் இதன் கதைக்களம். பல விருதுகளையும், விமர்சனங்களைப் பெற்ற இத்திரைப்படம் நவம்பர் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.The Marsh King’s Daughter (ஆங்கிலம்)The Marsh King’s Daughter (ஆங்கிலம்)நீல் பர்கர் இயக்கத்தில் வெளியாகவுள்ள திரைப்படம் ‘The Marsh King’s Daughter’. இதில் டெய்சி ரிட்லி, பென் மெண்டல்சோன், காரெட் ஹெட்லண்ட், கேரன் பிஸ்டோரியஸ், புரூக்ளின் பிரின்ஸ் மற்றும் கில் பர்மிங்காம் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் 2017-ம் ஆண்டு வெளியான கரேன் டியோனின் நாவலை அடிப்படையாகக்கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. தனது அம்மாவைக் கடத்திச் சென்றவரைத் தேடிp பழி வாங்குவதுதான் இதன் கதைக்களம். இத்திரைப்படம் நவம்பர் 3-ம் தேதி திரையங்குகளில் வெளியாகவுள்ளது.இந்த வார ஓடிடி ரிலிஸ்கள்Wingwomen (ஆங்கிலம்) – NetflixWingwomenமெலனி லாரன்ட் இயக்கத்தில் இசபெல் அட்ஜானி, மெலனி லாரன்ட், அடீல் எக்ஸார்கோபோலோஸ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ஆங்கில திரைப்படம் ‘Wingwomen’. சின்னச் சின்ன கொள்ளைகளைச் செய்து வாழ்ந்து வரும் இசபெல் அட்ஜானி மற்றும் அவரது நண்பர்கள் கடைசியாகப் பெரியக் கொள்ளை ஒன்றை அடித்து வாழ்க்கையில் செட்டிலாக நினைக்கிறார்கள். அதைச் செய்து முடித்தார்களா? அது அவர்கள் வாழ்க்கையை எப்படியெல்லாம் மாற்றியது என்பதான் இதன் கதைக்களம். காமெடி நிறைந்த ராபரி திரைப்படமான இது ‘Netflix’ ஓடிடி தளத்தில் நவம்பர் 1ம் தேதி வெளியாகியுள்ளது. Locked In (ஆங்கிலம்) – NetflixLocked In நூர் வாஸி இயக்கத்தில் ஃபின் கோல், அன்னா ஃப்ரீல், அலெக்ஸ் ஹாசல் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Locked In’. அன்பாக இருக்கும் நர்ஸ், கோமாவில் இருக்கும் நபரின் வாழ்க்கையில் நடந்த மர்மங்களைக் கண்டுபிடிக்கப் போராடுவதுதான் இதன் கதைக்களம். ஹாரர், க்ரைம் திரில்லர் திரைப்படமான Netflix’ ஓடிடி தளத்தில் நவம்பர் 1ம் தேதி வெளியாகியுள்ளது.Nyad (ஆங்கிலம்) – NetflixNyad ஜிம்மி சின், எலிசபெத் சாய் வசர்ஹெலி ஆகியோர் இயக்கத்தில் அன்னெட் பெனிங், ஜோடி ஃபாஸ்டர், அன்னே மேரி கெம்ப் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Nyad’. 60 வயதான பெண்மணி, சாவதற்கு முன் தனது நீண்டநாள் கனவான 110 மைல் க்யூபா முதல் ஃபுளோரிடா வரை நீச்சல் அடித்துச் சாதிக்க நினைக்கிறார். அவரது கனவு 60 வயதிலும் சாத்தியமானதா என்பதுதான் இதன் கதைக்களம். இத்திரைப்படம் நவம்பர் 3ம் தேதி ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. Quiz Lady (ஆங்கிலம்) – Disney+ HotstarQuiz Lady ஜெசிகா யூ இயக்கத்தில் ஆக்வாஃபினா, சாண்ட்ரா ஓ, வில் ஃபெரெல் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Quiz Lady’. சூதாட்டத்தில் மாட்டித் தவிக்கும் பெண்ணின் கதை இது. இத்திரைப்படம் ‘Disney+ Hotstar’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.இந்த வார வெப்சீரிஸ்கள்All the Light We Cannot See (ஆங்கிலம்) – NetflixAll the Light We Cannot See ஸ்டீவன் நைட், ஷான் லெவி ஆகியோர் இயக்கத்தில் ஏரியா மியா லோபெர்டி, லூயிஸ் ஹாஃப்மேன், லார்ஸ் எய்டிங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள வெப்சீரிஸ் ‘All the Light We Cannot See’. பார்வையற்ற பிரெஞ்சு இளைஞரான மேரி-லாரே மற்றும் ஒரு ஜெர்மன் இராணுவ வீரரான வெர்னர் ஆகிய இரண்டு பேரும் இரண்டாம் உலகப்போரின்போது பிரான்ஸ் ஆக்கிரமிக்கப்பட்டு தாக்குதல் நடந்தபோது அங்கிருந்து தப்பிக்க முயல்கின்றனர். அவர்கள் அங்கிருந்து தப்பினார்களா, அங்கு நடந்த அரசியலும், நாட்டின் நிலைமையும் என்ன என்பதே படத்தின் கதைக்களம். இந்த வெப்சீரிஸ் நவம்பர் 3ம் தேதி ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.P.I. Meena (இந்தி) – Amazon Prime VideoP.I. Meenaடெபாலோய், பட்டாச்சார்யா ஆகியோர் இயக்கத்தில் தன்யா மானிக்தலா, பரம்பிரதா சட்டோபாத்யாய், வினய் பதக் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்தி வெப்சீர்ஸ் ‘P.I. Meena’. புலனாய்வாளராக இருக்கும் பெண், தன் தொலைத்த வாழ்க்கையைத் தேடியும், அதில் நடந்த மர்மங்களைத் தேடியும் போராடுவதுதான் இதன் கதைக்களம். திரில்லர் வெப்சீரிஸான இது ‘Amazon Prime Video’ ஓடிடி தளத்தில் நவம்பர் 3ம் தேதி முதல் வெளியாகிறது.Scam 2003 – The Telgi Story (இந்தி) – SonyLIVScam 2003 – The Telgi Storyதுஷார் ஹிராநந்தானி இயக்கத்தில் ககன்தேவ் ரியார், கிரண் கர்மார்கர், சனா அமின் ஷேக் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்தி வெப்சீரிஸ் ‘Scam 2003-The Telgi Story’. கர்நாடகாவில் உள்ள கானாபூரில் பிறந்த தெல்கி மற்றும் இந்திய வரலாற்றில் பல மாநிலங்களில் பரவி, நாட்டையே உலுக்கும் அளவிற்கு பெரும் கொள்ளையின் பின்னணிதான் இதன் கதைக்களம். இதன் முதல் 5 எபிசோடுகள் ஏற்கெனவே வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், அடுத்த 5 எபிசோடுகள் நவம்பர் 3ம் தேதி ‘SonyLIV’ ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.Aarya Season 3 (இந்தி) – Disney+ HotstarAarya Season 3ராம் மத்வானி, சந்தீப் மோடி ஆகியோர் இயக்கத்தில் சுஷ்மிதா சென், விகாஸ் குமார், அங்கூர் பாட்டியா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்தி வெப்சீரிஸ் ‘Disney+ Hotstar’ ஓடிடி தளத்தில் நவம்பர் 3ம் தேதி முதல் வெளியாகி வருகிறது. கடந்த சீசனில் கேங்ஸ்டர்களிடமிருந்து தன் குழந்தைகளைக் காப்ற்றிய சுஷ்மிதா சென், இந்த சீசனில் தானே ஒரு கேங்ஸ்டாராக மாறி எதிரிகளை எதிர்கொள்வதுதான் இதன் கதைக்களம். Invincible (Season 2) (ஆங்கிலம்) – Amazon Prime VideoInvincible (Season 2)பிரபலமான அனிமேஷன் சீரிஸான ‘Invincible’ வெப்சீரிஸின் இரண்டாவது சீசன் இது. ராபர்ட் கிர்க்மேனின் காமிக்ஸை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த சூப்பர் ஹீரோ வெப்சீரிஸ் ‘Amazon Prime Video’ ஓடிடி தளத்தில் நவம்பர் 3ம் தேதி வெளியாகவுள்ளது. Black Cake (ஆங்கிலம்) – Disney+ HotstarBlack Cakeமரிசா ஜோ செரார் ஆக்கத்தில் உருவாகியுள்ள தொடர் ‘The Black Cake’. ஸ்டீபனி ஜேக்கப் ரூபர்ட் எவன்ஸ் அட்ரியன் வாரன் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த வெப்சீரிஸ் நவம்பர் 3-ம் தேதி ‘Disney+ Hotstar’ ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.The Three Detectives (ஆங்கிலம்) – Disney+ HotstarThe Three Detectivesபார்பரா க்ரோனென்பெர்க் மற்றும் கிம் ஸ்ட்ரோப்ல் இயக்கத்தில், பூர்ணிமா கிராட்ஸ், பெல்லா பேடிங், லிலித் ஜூலி ஜோனா ஆகியோர் நடிப்பில் வெளியாகவுள்ள படம் ‘The Three Detectives’. இப்படம் நவம்பர் 3-ம் தேதி திரையரங்கில் வெளியாகி இருக்கிறது. கிம், மேரி மற்றும் ஃபிரான்சி ஆகிய மூன்று டீனேஜ் நண்பர்களும் டெடக்டிவ் செயல்களை ஜாலியாக, ஆர்வமாகச் செய்வதுதான் இதன் கதைக்களம்.தியேட்டர் டு ஓடிடிரத்தம் (தமிழ்) – Amazon Prime Videoரத்தம் சி.எஸ். அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, மகிமா நம்பியார், ரம்யா நம்பீசன், நந்திதா ஸ்வேதா, நிழல்கள் ரவி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ரத்தம்.’ திரில்லர் ஜானர் திரைப்படமான இது (Amazon Prime Video) தளத்தில் வெளியாகியுள்ளது. செய்தித்துறையைச் சுற்றி நடக்கும் அரசியல் மற்றும் அதன் பிரச்னைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டது இப்படம்.‘ரத்தம்’ – சினிமா விமர்சனம்ஆர் யூ ஓகே பேபி – (தமிழ்) – Ahaஆர் யூ ஓகே பேபிஇந்தப் படத்தை இயக்குநரும் நடிகையுமான லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கியுள்ளார். இதில் சமுத்திரக்கனி, அபிராமி, மிஷ்கின், மற்றும் ரோபோ ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் (Aha) ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.தமிழ்க் குடிமகன் – (தமிழ்) – Amazon Prime Videoதமிழ்க் குடிமகன்எசக்கி கார்வண்ணன் இயக்கிth தயாரித்திருக்கும் திரைப்படம் ‘தமிழ்க் குடிமகன்’. சேரன், லால், எஸ்.ஏ. சந்திரசேகர், ஸ்ரீபிரியங்கா, தீப்ஷிகா, வேல ராமமூர்த்தி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் Amazon Prime Video தளத்தில்  வெளியாகியுள்ளது.  சேரன் அரசு வேலை பார்க்கவேண்டும் என்ற கனவுடன் இருக்கிறார். ஆனால், அவரைச் சாவுச்சடங்குகளைச் செய்ய நிர்பந்திக்கிறார்கள். சாதிய ரீதியிலான குலத்தொழிலைச் செய்ய மறுக்கும் சேரனுக்கு, அந்த ஊர்காரர்களால் ஏற்படும் பிரச்னைகள், ஒடுக்குமுறைகள் எனக் கிராமங்களில் நடக்கும் தீண்டாமையையும், சாதிய அரசியலையும் மையமாகக் கொண்டதுதான் இதன் கதைக்களம்.Month Of Madhu – (தெலுங்கு) AhaMonth Of Madhuஸ்ரீகாந்த் நாகோதி இயக்கத்தில் நவீன் சந்திரா, சுவாதி ரெட்டி, ஸ்ரேயா நவிலே உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள தெலுங்குத் திரைப்படம் ‘Month Of Madhu.’ காதலித்துத் திருமணம் செய்து, விவாகரத்து வரை வந்து நிற்கும் இருவரின் உறவுச் சிக்கல்களைப் பற்றிப் பேசும் இப்படம் (Aha) தளத்தில் வெளியாகியுள்ளது.சுவாதி ரெட்டி, காதலித்துத் திருமணம் செய்து அந்த உறவில் ஏற்படும் பிரச்னைகளால் விவாகரத்து பெற்றுவிடலாம் என்ற முடிவெடுத்துக் குழப்பத்தில் இருக்கிறார். இந்தியக் குடும்பங்களின் காதல், திருமண வாழ்வைப் பற்றித் தெரிந்து கொள்ள விரும்பும் ஒரு மார்டன் NRI பெண், அவர்கள் இருவரிடமும் அவர்களின் காதல் மற்றும் திருமண வாழ்வு குறித்துப் பேசுகிறார். விவாகரத்து பெற விரும்பும் சுவாதி ரெட்டியின் மனநிலை என்ன, அதன் பின்னணி என்ன என்பதே இதன் கதைக்களம்.Skanda (தெலுங்கு) – Disney+ HotstarSkandaபொயப்படி ஶ்ரீனு இயக்கத்தில் ராம் பொத்தினேனி, ஸ்ரீ லீலா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் தெலுங்கு திரைப்படம் ‘Skanda’. ஆக்‌ஷன் அதிரடி திரைப்படமான இது Disney+ Hotstar ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. கதாநாயகன் ராம் பொத்தினேனி இரண்டு மாநில முதலமைச்சர்களின் மகள்களையும் கடத்திக்கொண்டு செல்கிறார். இதற்கான காரணம் என்ன, யார் இவர், இரண்டு மாநில முதலமைச்சர்களுக்கும் ஹீரோவுக்கும் என்ன சம்பந்தம் போன்ற பல கேள்விகளுக்கான பதிலாக ஆக்‌ஷன், அதிரடி நிறைந்த ஒரு ரிவெஞ்ச் கதைதான் இது.Skanda Review: `நடிகர்கள் 5 பேர்; அடியாட்கள் 500 பேர்!’ – `அகண்டா’ இயக்குநரின் அடுத்த படம் எப்படி?Mad (தெலுங்கு) – NetflixMADகல்யாண் சங்கர் இயக்கத்தில் ரகுபாபு, ராச்சா ரவி, முரளிதர் கவுட், விஷ்ணு, அந்தோணி, ஸ்ரீகாந்த் ரெட்டி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள தெலுங்குத் திரைப்படம் ‘Mad.’ பல பெண்களுடன் ஜாலியாகச் சுற்றித் திரியும் கதாநாயகனை, நாயகி உண்மையாகக் காதல் செய்து எப்படி மாற்றுகிறார் என்பதுதான் இதன் கதைக்களம். இத்திரைப்படம் தற்போது Netflix ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.  ஜவான் (இந்தி/தமிழ்/தெலுங்கு) – Netflixஜவான்அட்லி இயக்கத்தில் ஷாருக் கான், விஜய் சேதுபதி, நயன்தாரா, தீபிகா படுகோன், யோகி பாபு உள்ளிட்டோர் நடிப்பில் அனிருத் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜவான்’. கார்ப்பரேட் மற்றும் அரசின் ஊழலுக்கு எதிராக நாயகன் களமிறங்கும் ஆக்‌ஷன், திரில்லர் திரைப்படமான இது, தற்போது (Netflix) தளத்தில் வெளியாகியுள்ளது. ராணுவ வீரரான அப்பாவுக்கு ஏற்பட்ட களங்கத்தைத் துடைக்க சிறையில் இருக்கும் பெண்கள் படையுடன் களமிறங்கும் `ஜெயிலர்’ மகனின் கதையே இந்த `ஜவான்’ (Jawan).A Haunting in Venice (ஆங்கிலம்) – Disney+ HotstarA Haunting in Veniceகென்னத் பிரானாக் இயக்கி நடித்திருக்கும் ஆங்கிலத் திரைப்படம் ‘A Haunting in Venice’. அகத்தா கிறிஸ்டியின் நாவலை மையப்படுத்திய இந்த ஹாரர், க்ரைம் திரில்லர் திரைப்படம் தற்போது (Disney+ Hotstar) ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. ஓய்வுபெற்ற டிடெக்டிவ் அதிகாரியான கென்னத் பிரானாக், நண்பர் ஒருவரின் கொலைக்கான காரணத்தைக் கண்டுபிடிக்க நண்பர்களுடன் சென்று ஒரு பாழடைந்த மாளிகைக்குள் சிக்கிக் கொள்கிறார். அங்கு அவருக்கும், அவரது நண்பர்களுக்கும் பல அமானுஷ்ய அனுபவங்கள் கிடைக்கின்றன. அதற்குக் காரணம் பேயா அல்லது மர்ம கும்பலா எனக் குழப்பத்தில் மாட்டிக் கொள்ளும் அவர், அங்கிருந்து தப்பித்தாரா, கொலைக்கான பின்னணியைக் கண்டுபிடித்தாரா என்பதுதான் இதன் கதைக்களம்.The Boogeyman (ஆங்கிலம்) – Disney+ HotstarThe Boogeymanசாடி ஹார்பர் மற்றும் அவரின் தங்கை, சாயர் இருவரும் தங்களின் தாய் உட்படத் தங்கள் குடும்பத்தில் இருப்பவர்களை அடுத்தடுத்து இழக்கின்றனர். இதற்கெல்லாம் காரணம், தீயசக்தி கொண்ட ஓர் அமானுஷ்ய மிருகம் என அறிந்து அதனிடமிருந்து எப்படித் தப்பிக்கின்றார்கள் என்பதுதான் இப்படத்தின் கதைக்களமாக இருக்கிறது. ராப் சாவேஜ் இயக்கத்தில் சோஃபி தாட்சர், கிறிஸ் மெசினா, விவியன் லைரா பிளேர் உள்ளிட்டோர் நடித்துள்ள ஆங்கில மொழித் திரைப்படமான இது Disney+ Hotstar தளத்தில் வெளியாகியுள்ளது.  இவற்றில் உங்கள் சாய்ஸ் என்னவாக இருக்கும்?! 

Related Post