Rhea Chakraborty: “ஜாமின் கிடைத்ததும் ஜெயிலில் நடனமாடினேன்!”- சுஷாந்த் சிங்கின் காதலி ரியா

Rhea Chakraborty: “ஜாமின் கிடைத்ததும் ஜெயிலில் நடனமாடினேன்!”- சுஷாந்த் சிங்கின் காதலி ரியா post thumbnail image

தோனியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் மூலம் பிரபலமானவர் நடிகர் சுஷாந்த் சிங். கடந்த 2020ம் ஆண்டு ஜூன் 14ம் தேதி தான் தங்கியிருந்த அபார்ட்மன்ட்டில் மர்மமான முறையில் தூக்கிட்டு இறந்தார். இந்தச் சம்பவம் பாலிவுட்டையே ஆட்டிப் படைத்தது. இந்த விவகாரத்தில் பல முக்கிய பாலிவுட் பிரபலங்களின் பெயர்களும் அடிபட்டன.

இதில் சுஷாந்தின் காதலியான ரியா சக்ரபோர்த்தி மீதும் குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்குத் தொடர்பாக விசாரிக்கும்போது போதைப்பொருள் கும்பலுடன் அவருக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து ரியாவையும், அவரது அண்ணன் சோவிக் சக்ரபோர்த்தியையும் காவல்துறையினர் கைது செய்தனர். பல்வேறு விமர்சனங்களை ரியா சக்ரபோர்த்தி எதிர்கொண்டார். பலரும் அவரை ‘சூனியக்காரி’, ‘மாயக்காரி’ என்றெல்லாம் விமர்சித்திருந்தனர். இந்நிலையில் ஜாமீனில் வெளிவந்திருக்கும் ரியா நேர்காணல் ஒன்றில் இந்த விமர்சனங்கள் குறித்துப் பேசியிருக்கிறார்.  

சுஷாந்த் – ரியா

“என்னை சூனியக்காரி என்று அழைப்பது கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. அந்தப் பெயர் எனக்குப் பிடிக்கும். காரணம் அந்தக் காலத்தில் சூனியக்காரி என்பவர்கள் ஆணாதிக்கச் சமூகத்திற்கு எதிரானவர்களாக இருந்தார்கள். ஆணாதிக்கவாதிகளின் கருத்திற்கு எதிரானவர்களாக இருந்தார்கள். அவர்களுக்கு என்று தனி கருத்து இருந்தது.  அதனால் அவர்கள் என்னை இவ்வாறு அழைப்பது கஷ்டமாக இல்லை. அதேபோல் என்னை இவ்வாறு அழைப்பவர்கள் ஆணாதிக்கச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று நான் நினைக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.   

மேலும் தனக்கு ஜாமீன் கிடைத்தது குறித்துப் பேசிய ரியா, “எனக்கு ஜாமீன் கிடைத்த அந்த நாள் என்னுடைய அண்ணனுக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. அப்போது எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. ஆனால் எனக்கு ஜாமீன் கிடைத்தால் நடனமாடுவேன் என்று அங்கிருந்த ஜெயிலர்களிடம் கூறியிருந்தேன். அதனால் அங்குள்ளவர்கள் என்னை நடனமாடச் சொன்னார்கள்.

ரியா சக்ரபோர்த்தி

ஆனால், என் அண்ணனுக்கு ஜாமீன் கிடைக்காததால் நான் மகிழ்ச்சியாக இல்லை. அதனால் முதலில் மறுத்து விட்டேன். பிறகு யோசித்துப் பார்த்தேன். இனி இவர்களைப் பார்க்கப்போவதில்லை. அதனால் நடனமாடுவோம் என்று எண்ணி எனக்கு ஜாமீன் கிடைத்தபோது நடனமாடினேன். அது மிகவும் மகிழ்ச்சியான தருணமாக இருந்தது” என ரியா சக்ரபோர்த்தி தெரிவித்திருக்கிறார். 

 தோனியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் மூலம் பிரபலமானவர் நடிகர் சுஷாந்த் சிங். கடந்த 2020ம் ஆண்டு ஜூன் 14ம் தேதி தான் தங்கியிருந்த அபார்ட்மன்ட்டில் மர்மமான முறையில் தூக்கிட்டு இறந்தார். இந்தச் சம்பவம் பாலிவுட்டையே ஆட்டிப் படைத்தது. இந்த விவகாரத்தில் பல முக்கிய பாலிவுட் பிரபலங்களின் பெயர்களும் அடிபட்டன.இதில் சுஷாந்தின் காதலியான ரியா சக்ரபோர்த்தி மீதும் குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்குத் தொடர்பாக விசாரிக்கும்போது போதைப்பொருள் கும்பலுடன் அவருக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து ரியாவையும், அவரது அண்ணன் சோவிக் சக்ரபோர்த்தியையும் காவல்துறையினர் கைது செய்தனர். பல்வேறு விமர்சனங்களை ரியா சக்ரபோர்த்தி எதிர்கொண்டார். பலரும் அவரை ‘சூனியக்காரி’, ‘மாயக்காரி’ என்றெல்லாம் விமர்சித்திருந்தனர். இந்நிலையில் ஜாமீனில் வெளிவந்திருக்கும் ரியா நேர்காணல் ஒன்றில் இந்த விமர்சனங்கள் குறித்துப் பேசியிருக்கிறார்.  சுஷாந்த் – ரியா”என்னை சூனியக்காரி என்று அழைப்பது கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. அந்தப் பெயர் எனக்குப் பிடிக்கும். காரணம் அந்தக் காலத்தில் சூனியக்காரி என்பவர்கள் ஆணாதிக்கச் சமூகத்திற்கு எதிரானவர்களாக இருந்தார்கள். ஆணாதிக்கவாதிகளின் கருத்திற்கு எதிரானவர்களாக இருந்தார்கள். அவர்களுக்கு என்று தனி கருத்து இருந்தது.  அதனால் அவர்கள் என்னை இவ்வாறு அழைப்பது கஷ்டமாக இல்லை. அதேபோல் என்னை இவ்வாறு அழைப்பவர்கள் ஆணாதிக்கச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று நான் நினைக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.   மேலும் தனக்கு ஜாமீன் கிடைத்தது குறித்துப் பேசிய ரியா, “எனக்கு ஜாமீன் கிடைத்த அந்த நாள் என்னுடைய அண்ணனுக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. அப்போது எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. ஆனால் எனக்கு ஜாமீன் கிடைத்தால் நடனமாடுவேன் என்று அங்கிருந்த ஜெயிலர்களிடம் கூறியிருந்தேன். அதனால் அங்குள்ளவர்கள் என்னை நடனமாடச் சொன்னார்கள்.ரியா சக்ரபோர்த்திஆனால், என் அண்ணனுக்கு ஜாமீன் கிடைக்காததால் நான் மகிழ்ச்சியாக இல்லை. அதனால் முதலில் மறுத்து விட்டேன். பிறகு யோசித்துப் பார்த்தேன். இனி இவர்களைப் பார்க்கப்போவதில்லை. அதனால் நடனமாடுவோம் என்று எண்ணி எனக்கு ஜாமீன் கிடைத்தபோது நடனமாடினேன். அது மிகவும் மகிழ்ச்சியான தருணமாக இருந்தது” என ரியா சக்ரபோர்த்தி தெரிவித்திருக்கிறார்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post